உள்ளடக்கத்துக்குச் செல்

விழிவெளிப்படல மேலுறையழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விழிவெளிப்படல மேலுறையழற்சி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புகண் மருத்துவம்
ஐ.சி.டி.-10H15.1
ஐ.சி.டி.-9379.0
நோய்களின் தரவுத்தளம்4375
மெரிசின்பிளசு001019
ம.பா.தD015423

விழிவெளிப்படல மேலுறையழற்சி (Episcleritis) என்பது விழி வெளிப்படல மேலுறையைத் (episclera) தாக்கும் தீங்கற்ற, வரையறுத்த போக்குடைய அழற்சி நோயாகும். விழி வெளிப்படல மேலுறையானது விழிச்சவ்விற்கும் விழிவெண்படலத்தை உருவாக்கும் இணைப்புத் திசுப்படலத்‌திற்கும் இடையில் ஒரு மெல்லிய திசு படலமாக உள்ளது. விழிவெளிப்படல மேலுறையழற்சியானது திடீரென உருவாகும் மேலோட்டமான கண்வலி, கண் சிவத்தல் ஆகியவற்றை கொண்ட, சாதாரணமாகக் காணப்படும் நோயாகும்[1].

சான்றுகள்

[தொகு]