உள்ளடக்கத்துக்குச் செல்

டக்கயாசு தமனியழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டக்கயாசு தமனியழற்சி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புநோயெதிர்ப்பியல், வாதவியல்
ஐ.சி.டி.-10M31.4
ஐ.சி.டி.-9446.7
ம.இ.மெ.ம207600
நோய்களின் தரவுத்தளம்12879
மெரிசின்பிளசு001250
ஈமெடிசின்med/2232 ped/1956 neuro/361 radio/51
ம.பா.தD013625

டக்கயாசு தமனியழற்சி (Takayasu's arteritis) என்பது கரணம் அறியப்படாத ஒரு அழற்சி நோய் ஆகும். இது இதயத்திலிருந்து ஆரம்பிக்கும் பெருந்தமனியையும் (aorta) அதன் கிளைகளையும் பாதிக்கிறது. இந்நோய் பெரும்பாலும் ஆசியர்களை குறிப்பாக 15 முதல் 30 வயது உள்ள பெண்களையே தாக்குகிறது. இந்நோயில் மணிக்கட்டில் நாடித்துடிப்பைக் (radial pulse) கண்டறிய இயலாது. எனவே இந்நோய் நாடித்துடிப்பில்லா நோய் எனவும் அழைக்கப்படுகறிது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டக்கயாசு_தமனியழற்சி&oldid=1482164" இலிருந்து மீள்விக்கப்பட்டது