உள்ளடக்கத்துக்குச் செல்

தமனியழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமனியழற்சி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புவாதவியல்
ஐ.சி.டி.-10I77.6, M31.
ஐ.சி.டி.-9447.6
நோய்களின் தரவுத்தளம்13750
ம.பா.தD001167

தமனியழற்சி (Arteritis) என்பது தமனிச் சுவர்களில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கும்[1]. இது சாதாரணமாகக் கிருமிகளாலோ அல்லது தன்னெதிர்ப்பு வினைகளாலோ ஏற்படுகிறது. சில உடல் நல சீர்குலைவுகள் தமனியழற்சியை முதன்மையாகக் கொண்டுள்ளன, (உ- ம்) தகாயசு தமனியழற்சி (Takayasu's arteritis)[2], மாபெருஞ்செல் தமனியழற்சி (Giant cell arteritis)[3], பல்தமனி அழற்சி (Polyarteritis nodosa)[2].

மேலும், பல நோய்களில் தமனியழற்சி இணைந்த அல்லது இயல்பற்ற நோயறிகுறியாகக் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கேண்டிடா ஆல்பிகன்ஸ் பூசணத்தீங்குயிரியினால் ஏற்படும் தமனியழற்சியைக் கூறலாம்[4].

மேற்கோள்கள்

[தொகு]
  1. டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் Arteritis
  2. 2.0 2.1 Stevens & Lowe: Pathology. At Fleshandbones.com
  3. eMedicine Specialties > Temporal Arteritis Author: Christopher H Lee, MD. Coauthor(s): Jean Marie Hammel, MD. Updated: Sep 8, 2009
  4. Nagi-Miura N, Harada T, Shinohara H et al. (Jun 2006). "Lethal and severe coronary arteritis in DBA/2 mice induced by fungal pathogen, CAWS, Candida albicans water-soluble fraction". Atherosclerosis 186 (2): 310–20. doi:10.1016/j.atherosclerosis.2005.08.014. பப்மெட்:16157343. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமனியழற்சி&oldid=1482163" இலிருந்து மீள்விக்கப்பட்டது