இரவிமங்கலம்
இரவிமங்களம் | |||
— வருவாய் கிராமம் — | |||
ஆள்கூறு | 10°25′53″N 77°28′44″E / 10.431493°N 77.478912°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திண்டுக்கல் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3] | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
இரவிமங்களம் (en:ERRAVIMANGALAM) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம்(ஊர்).[4], பழனி வருவாய் வட்டத்தின் நாற்பத்தொன்றாவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:41) ஆகும்.[5]
அமைவிடம்
[தொகு]பழனியிலிருந்து உடுமலைப்பேட்டை (கொழுமம்-வழி) செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பழனியிலிருந்து தெற்கே சுமார் 9 கி.மீ.தூரத்தில் அ.கலையம்புத்தூர் வருவாய் கிராமத்தின் கிழக்கே 5 கி.மீ தொலைவில் தொடங்கி கோடைக்கானல் மலை அடிவாரம் வரையிலும் நீண்டு அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 523 மீட்டர் உயரத்தில் உள்ளது. [6]
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இரவிமங்களம் கிராமத்தில் 107 வீடுகள் உள்ளது. இக்கிராமத்தில் 440 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 53.40 %. இதில் 235 பேர் ஆண்கள்; 205 பேர் பெண்கள்.இக்கிராமத்தில் ஆரம்பப் பள்ளி 1 மட்டும் உள்ளது.[7]
முக்கிய பயிர்
[தொகு]அதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகிறது.
நிருவாக அமைப்பு
[தொகு]- வருவாய் மாவட்டம் : திண்டுக்கல்
- வருவாய் கோட்டம் : பழனி
- வருவாய் வட்டம் : பழனி
- ஊராட்சி ஒன்றியம் : பழனி ஊராட்சி ஒன்றியம்
கிராமத்தின் தகவல்கள்
[தொகு]- வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 286 முடிய
- வருவாய்கிராமத்தின் பரப்பு : 786.51.50 ஹெக்டேர்- (1943.52 ஏக்கர்)
- வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம் :
- குக்கிராமங்களின் எண்ணிக்கை :
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ http://dindigul.nic.in/administrator/rvillage.html
- ↑ திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண்.8 (ப.வெ.509/ 2015/பி2, நாள் 17.04.2015.
- ↑ http://wikimapia.org/#lang=ta&lat=10.431493 &lon=77.478912 &z=16&m=w
- ↑ http://www.censusindia.gov.in/Census_Data_2001/Village_Directory/View_data/Village_Profile.aspx%7C2001-ம்[தொடர்பிழந்த இணைப்பு] ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை