சைத்துவல் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைத்துவல் மாவட்டம்
மாவட்டம்
நாடுஇந்தியா
மாநிலம்மிசோரம்
நிறுவிய ஆண்டு3 சூன் 2019
தலைமையிடம்சைத்துவல்
அரசு
 • மக்களவைத் தொகுதிமிசோரம் மக்களவைத் தொகுதி
 • சட்டமன்றத் தொகுதிகள்3
மக்கள்தொகை (2011)
 • Total50,575
Demographics
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
இணையதளம்saitual.nic.in

சைத்துவல் மாவட்டம் (Saitual district) வடகிழக்கு இந்தியாவில் அமைந்த மிசோரம் மாநிலத்தின் 11 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் 3 சூன் 2019 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1]. இதன் நிர்வாகத் தலைமையிடம் சைத்துவல் நகரத்தில் உள்ளது. மிசோரம் மாநிலத் தலைநகரான அய்சாலிருந்து 77 கிலோ மீட்டர் தொலைவில் சைத்துவல் நகரம் அமைந்துள்ளது.[2]

மாவட்ட நிர்வாகம்[தொகு]

இம்மவாடம் சால்பில்த், தவி மற்றும் லெங்டிங் என மூன்று சட்டமன்றத் தொகுதிகளும் கொண்டது. மேலும் இது மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

37 கிராமகளும், நகரங்களும், 11,619 குடும்பங்களும் கொண்ட இம்மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 50,575 ஆகும். அதில் 25,607 ஆண்களும் மற்றும் 24,968 பெண்களும் உள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hnahthil DISTRICT CELEBRATES FORMATION". DIPR Mizoram. பார்க்கப்பட்ட நாள் 12 March 2020.
  2. "Aizawl to Champhai". Mizoram NIC. Archived from the original on 1 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 29 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "District thar 3-ah mi 1,15,424 an awm Saitual district-ah mihring an tam ber". Vanglaini. Archived from the original on 6 ஆகஸ்ட் 2020. பார்க்கப்பட்ட நாள் 12 March 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைத்துவல்_மாவட்டம்&oldid=3930310" இலிருந்து மீள்விக்கப்பட்டது