விலங்கு நெறியியல்
விலங்கு நெறியியல் (ஆங்கிலம்: animal ethics) என்பது மனித–விலங்கு உறவுகள், விலங்குகளுக்குத் தரப்படும் தார்மீக அடிப்படையிலான மதிப்பு, மனிதரல்லா விலங்குகள் நடத்தப்பட வேண்டிய முறைகள் ஆகியவற்றை ஆராயும் நெறியியல் துறையின் ஒரு கிளை ஆகும். இதன் கீழ் வரும் பாடத்தலைப்புகள் விலங்குரிமை, விலங்கு நலன், விலங்கு சட்டம், விலங்கினவாதம், விலங்கு அறிதிறன், வனவிலங்குப் பாதுகாப்பு, காட்டு விலங்குத் துன்பம்,[1] மனிதரல்லா விலங்குகளின் தார்மீக அந்தஸ்து, மனிதரல்லா விலங்குகளின் நபர்த்தன்மை என்ற கருத்து, மனித விதிவிலக்குவாதம், விலங்குப் பயன்பாட்டின் வரலாறு, நீதிக் கோட்பாடுகள் உள்ளிட்டவையாகும்.[2][3] தற்கால தார்மீக மற்றும் அரசியல் மெய்யியல்களில் நிரூபிக்கப்பட்டு ஏற்கப்பட்டுள்ள கோட்பாடுகளுக்கு இணங்க, விலங்கு நெறியியல் துறையை ஆய்வு செய்யப் பல்வேறு கோட்பாட்டு அணுகுமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளன.[4][5][6] நெறியியல் என்ற சொல்லின் பொருளைப் பற்றி நிலவும் மாறுபட்ட புரிதல்களால் முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடு எதுவும் இன்றளவில் இல்லை; இருப்பினும், விலங்குரிமை, பயனெறிமுறைக் கோட்பாடு போன்ற சமூகத்தால் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.[7][8]
இவற்றையும் பார்க்க
[தொகு]- விலங்குரிமை
- விலங்குத் தொழிற்கூட்டு
- ஒழிப்புவாதம் (விலங்குரிமை)
- உணர்திறன்
- ஊன்வாதம்
- விலங்கினவாதம்
- நனிசைவம்
உசாத்துணை
[தொகு]- ↑ Moen, Ole Martin (2016-05-09). "The ethics of wild animal suffering" (in en). Etikk I Praksis - Nordic Journal of Applied Ethics 10 (1): 91–104. doi:10.5324/eip.v10i1.1972. பன்னாட்டுத் தர தொடர் எண்:1890-4009. https://www.ntnu.no/ojs/index.php/etikk_i_praksis/article/view/1972.
- ↑ Beauchamp, Tom L. "Introduction," in Tom L. Beauchamp and R.G. Frey. The Oxford Handbook of Animal Ethics. Oxford University Press, 2011.
- ↑ Schaffner, Joan E. An Introduction to Animals and the Law. Palgrave MacMillan, 2011, p. xvii
- ↑ Wilson, Scott. 2001. "Animals and ethics." in Fieser, James & Dowden, Bradley (eds.) Internet Encyclopedia of Philosophy.
- ↑ Armstrong, Susan J. & Botzler, Richard G. (eds.). 2003. The Animal Ethics Reader. New York: Routledge.
- ↑ "Ethical theories and nonhuman animals". Animal Ethics. பார்க்கப்பட்ட நாள் 2020-04-27.
- ↑ Ideland, M. (2009-04-01). "Different views on ethics: how animal ethics is situated in a committee culture" (in en). Journal of Medical Ethics 35 (4): 258–261. doi:10.1136/jme.2008.026989. பன்னாட்டுத் தர தொடர் எண்:0306-6800. பப்மெட்:19332584. https://jme.bmj.com/content/35/4/258.
- ↑ Sebo, Jeff (2021). "Utilitarianism and Nonhuman Animals". Utilitarianism.net (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.
{{cite web}}
: CS1 maint: url-status (link)
மேலும் படிக்க
[தொகு] விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி
- Fischer, Bob. Animal Ethics: A Contemporary Introduction. Routledge, 2021.
- Korsgaard, Christine M. Fellow Creatures: Our Obligations to the Other Animals. Oxford University Press, 2018
- Frasch, Pamela D. et al. Animal Law in a Nutshell. West, 2010.
- Gruen, Lori. Ethics and Animals: An Introduction. Cambridge University Press, 2011.
- Rowlands, Mark. Animals Like Us. Verso, 2002.
- Sunstein, Cass R. and Nussbaum, Martha (eds). Animal Rights: Current Debates and New Directions. Oxford University Press, 2005.
- Taylor, Angus. Animals and Ethics: An Overview of the Philosophical Debate, 3rd ed. Broadview Press, 2009.
- Wagman, Bruce A.; Waisman, Sonia S.; Frasch, Pamela D. Animal Law: Cases and Materials. Carolina Academic Press, 2009.
- Waldau, Paul. Animal Rights: What Everyone Needs to Know. Oxford University Press, 2011.
வலை இணைப்புகள்
[தொகு]- "Animals and Ethics". Internet Encyclopedia of Philosophy.
- The Moral Status of Animals entry by Lori Gruen in the Stanford Encyclopedia of Philosophy
- Jeff Sebo (2021), Utilitarianism and Nonhuman Animals, in William MacAskill & Richard Chappell, An Introduction to Utilitarianism