விலங்கு நெறிமுறை ஆய்விதழ்
Appearance
விலங்கு நெறிமுறை ஆய்விதழ் Journal of Animal Ethics | |
---|---|
Journal of Animal Ethics cover.jpg | |
சுருக்கமான பெயர்(கள்) | J. Anim. Ethics |
துறை | விலங்கு நெறிமுறை |
மொழி | ஆங்கிலம் |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | இல்லினாய்ஸ் பல்கலைக்கழக அச்சகம் |
வரலாறு | 2011–முதல் |
வெளியீட்டு இடைவெளி: | வருடந்தோறும் |
Open access | ஆம் |
குறியிடல் | |
ISSN | 2156-5414 |
இணைப்புகள் | |
விலங்கு நெறிமுறை ஆய்விதழ் (Journal of Animal Ethics-தி ஜர்னல் ஆப் அனிமல் எதிக்சு) என்பது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான நெறிமுறை உறவை ஆராயும் பலதுறை சார்ந்த சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்விதழாகும். இது பெரேட்டர் மோரா ஆக்ஸ்போர்டு விலங்கு நெறியியல் மையம் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக அச்சகத்தால் வெளியிடப்படுகிறது.[1] இந்த ஆய்விதழ் தொகுப்பாசிரியர்கள் ஆண்ட்ரூ மற்றும் கிளேர் லின்சி ஆகியோராவர்.[2] முன்பு பிரிசில்லா கோன் இணைத்தொகுப்பாசிரியராக இருந்தார்.[1] இந்த இதழ் 2011 முதல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.[3] இதன் உள்ளடக்கம் அறிவார்ந்த கட்டுரைகள், மதிப்புரைகள் மற்றும் வாதப் பகுதிகளைக் கொண்டுள்ளது.[3]
மேலும் பார்க்கவும்
[தொகு]- இனங்களுக்கு இடையில்
- எடிகா & அனிமாலி
- உறவுகள். ஆந்த்ரோபோசென்ட்ரிஸத்திற்கு அப்பால்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Journal of Animal Ethics – Oxford Centre for Animal Ethics". Derecho Animal (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-10.
- ↑ "Deputy Director". Oxford Centre for Animal Ethics (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-10.
- ↑ 3.0 3.1 "Journal of Animal Ethics". JSTOR (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-10.