பாலாக் தில்
பாலாக் ஏரி Palak Dil Pala Tipo | |
---|---|
அமைவிடம் | சைஹா மாவட்டம், மிசோரம் |
ஆள்கூறுகள் | 22°20′25″N 92°56′33″E / 22.34028°N 92.94250°E |
வடிநிலப் பரப்பு | 18.5 km2 (7.1 sq mi) |
வடிநில நாடுகள் | இந்தியா |
அதிகபட்ச நீளம் | 0.87 km (0.54 mi) |
அதிகபட்ச அகலம் | 0.7 km (0.43 mi) |
மேற்பரப்பளவு | 1.5 km2 (0.58 sq mi) |
சராசரி ஆழம் | 17 m (56 அடி) |
அதிகபட்ச ஆழம் | 27 m (89 அடி) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 270 m (890 அடி) |
குடியேற்றங்கள் | புரா, தோங்கோலோங், சைஹா |
பாலாக் ஏரி (மிசோ மொழி: Palak Dil, மாரா மொழி: Pala Tipo) இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் உள்ள பெரிய ஏரியாகும். இது மாரா தன்னாட்சி மாவட்டக் குழுவுக்கு உட்பட்ட சைஹா மாவட்டத்தில் உள்ள புரா கிராமத்தில் உள்ளது. இங்கு பல்வேறு இனங்களைச் சேர்ந்த விலங்குகளும் செடிகளும் வாழ்கின்றன. இந்த ஏரி பாலாக் காட்டுயிர் காப்பகத்தின் ஒரு பகுதியாகும்.[1][2]
பாலா என்ற சொல் மாரா மொழிப் புராணக் கதையில் இருந்து வந்தது. டிபோ என்ற சொல்லுக்கு ஏரி என்று பொருள். இதை மிசோ மொழியில் பாலாக் தில் என்று அழைக்கின்றன. இதன் பெயரால் மிசோரம் மாநில சட்டமன்றத் தொகுதிக்கு பாலாக் சட்டமன்றத் தொகுதி என்று பெயர் உள்ளது.[3][4]
இந்த ஏரியை மிதிவண்டி உள்ளிட்ட வாகனங்களில் சென்றடையலாம். புரா, தோங்கலோங், லாங்பான் உள்ளிட்ட கிராமங்கள் அருகில் உள்ளன.
இந்த ஏரி உண்டானதை பற்றிய செவி வழிக் கதைகள் கூறப்படுகின்றன.[5][6]
சான்றுகள்
[தொகு]- ↑ "Mizoram Wildlife". North-East India Tourism. Indo Vacations™. Archived from the original on 2013-10-28. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Lalramanghinglova, H; Lalnuntluanga; Jha, LK (2006). "Note on Ngengpui and Palak Wildlife Sanctuaries in South Mizoram". The Indian Forester 132 (10): 1282–1291. http://www.indianforester.co.in/index.php/indianforester/article/view/4277.
- ↑ "Palak (ST) Constituency 2013 Election Results". Compare Infobase Limited. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "40-Palak- Mizoram". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Palak Lake". Department of Tourism, State Government of Mizoram. Archived from the original on 2014-02-22. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Dr John (12 March 2012). "Palak Dil – Mizorama Dil Lian Ber". www.misual.com (in Mizo). Archived from the original on 8 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archive-date=
(help); Unknown parameter|trans_title=
ignored (help)CS1 maint: unrecognized language (link)