மணிலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 283: | வரிசை 283: | ||
|align=right|72,602.5 |
|align=right|72,602.5 |
||
|} |
|} |
||
==சட்டமன்ற மாவட்டங்கள் == |
|||
*முதல் மாவட்டம் :தொண்டோ (ஒரு பகுதி) , துறைமுகப் பகுதி(வடக்கு) |
|||
*இரண்டாம் மாவட்டம்:தொண்டோவின் ககலங்கின் பகுதி. |
|||
*மூன்றாம் பகுதி:பிநோன்டோ,குயப்போ ,சான் நிகோழசு,சாண்டா கிரசு |
|||
*நான்காவது மாவட்டம்:சம்பளக் |
|||
*ஐந்தாவது மாவட்டம்: எம்ரிடா , மலடே , இன்ற்றமுரோஸ் , ஏனைய துறைமுகப் பகுதி |
|||
*ஆறாவது மாவட்டம்:பாகோ,பண்டக்கன்,சான் மிகுவேல்,சாண்டா ஆனா ,சந்தா மேசா ஆகியற்றை உள்ளடக்கும். |
|||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
11:14, 3 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்
மணிலா நகரம்
Lungsod ng Maynila or Siyudad ng Maynila | |
---|---|
அடைபெயர்(கள்): "Perla del Oriente (கிழக்கின் வைரம்)", "அன்பு நகரம்", "விரிகுடாவின் நகரம்" | |
குறிக்கோளுரை: லினிசின், இகரங்கல் அங் மனிலா | |
நாடு | பிலிப்பீன்ஸ் |
பகுதி | தேசிய தலைநகரப் பகுதி |
மாவட்டங்கள் | 1வது முதல் 6வது வரை மணிலாவின் மாவட்டங்கள் |
பரங்கெய்ஸ் | 897 |
தோற்றம் | ஜூன் 10, 1574 |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | அல்ஃபிரெடோ லிம் (2007-2010; GO) |
• அநுசாரி மாநகராட்சித் தலைவர் | இச்கோ மொரேனோ (AM/PDP-லபன்/GO) |
பரப்பளவு | |
• மொத்தம் | 38.55 km2 (14.88 sq mi) |
ஏற்றம் | 16.0 m (52.5 ft) |
மக்கள்தொகை (2000) | |
• மொத்தம் | 15,81,082 |
• அடர்த்தி | 41,014/km2 (1,06,230/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (PST) |
Zip code | 0900 to 1096 |
Area code | 2 |
இணையதளம் | www.manilacityph.com |
மணிலா (en : Manila ) , பிலிப்பீன்சு நாட்டின் தலைநகரமும் , கியூசான் நகரத்திற்கு அடுத்தப்படியாக அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். இது பிலிப்பீன்சு தீவுகூட்டதின் மிகபெரிய தீவான லூசான் தீவில் உள்ளது. மேலும் மணிலா அந்நாட்டின் தேசிய தலைநகரப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மெட்ரோ மணிலா ஒரிங்கினைந்த நகர பகுதியில் அங்கம்வகிக்கும் பதினாறு நகரங்களுள் ஒன்றாகும் .
அமைவிடம்
மணிலா நகரம் , மணிலா வளைகுடாவிற்கு கிழக்கே உள்ளது. நாட்டின் மிகபெரிய நகரமான கியூசான் , மணிலா நகர்கட்கு வடகிழக்கே உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள்தொகை
2010ஆம் ஆண்டில் நடைபெற்ற அந்நாட்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி , மணிலா நகரில் 16,52,171 மக்கள் அதன் சிறிய 38.55 சதுர கி.மீ பரப்பளவில் வசிகின்றனர்.எனவே , மணிலா உலகில் மக்களடர்த்தி மிகுந்த நகரங்களில் ஒன்றாகும்.
உள்ளாட்சி அமைப்புகள்
மணிலா நகரம் ஆறு சட்டமன்ற மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 சட்டமன்ற மாவட்டங்கள் 16 நிர்வாக மாவட்டங்களாக உள்ளன. அவை பின்வருமாறு ,
- பிநோன்டோ
- எம்ரிடா
- இன்ற்றமுரோஸ்
- மலடே
- பாகோ
- பண்டக்கன்
- துறைமுகப் பகுதி
- குயப்போ
- சம்பளக்
- சான் அன்றேசு
- சான் மிகுவேல்
- சான் நிகோழசு
- சாண்டா ஆனா
- சாண்டா கிரசு
- சந்தா மேசா
- தொண்டோ ஆகியன ஆகும்.
சீதோசனம்
மணிலா நகரம் , வெப்பமண்டல பகுதியில் உள்ளது. பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ளதால் . வெப்பமான சீதோசனநிளையே காணப்படுகிறது . ஈரப்தமும் ஆண்டு முழுமைக்கும் உள்ளது . வெப்பநிலை பொதுவாக 20°C க்கு குறையாமலும் 40°க்கு மிகாமலும் உள்ளது. மேலும் வெப்பநிலை 45°C யைத் தாண்டவும் வாய்ப்புள்ளதாக கடந்தக் கால வானிலை அருவிகள் தெரிவிக்கின்றன. மழைப்பொழிவும் ண்டிற்கு சராசரியாக 104 நாட்கள் உள்ளது . அதிகபட்சமாக 190 நாட்கள் உள்ளது.
தட்பவெப்ப நிலைத் தகவல், மணிலா,பிலிப்பீன்சு(1971-2000) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 29.5 (85.1) |
30.5 (86.9) |
32.1 (89.8) |
33.5 (92.3) |
33.2 (91.8) |
32.2 (90) |
31.1 (88) |
30.6 (87.1) |
30.9 (87.6) |
30.9 (87.6) |
30.7 (87.3) |
29.7 (85.5) |
31.24 (88.24) |
தினசரி சராசரி °C (°F) | 26.5 (79.7) |
27.2 (81) |
28.5 (83.3) |
29.9 (85.8) |
30.0 (86) |
29.2 (84.6) |
28.5 (83.3) |
28.1 (82.6) |
28.2 (82.8) |
28.2 (82.8) |
27.1 (80.8) |
26.2 (79.2) |
28.13 (82.64) |
தாழ் சராசரி °C (°F) | 18.5 (65.3) |
20.8 (69.4) |
25.9 (78.6) |
26.2 (79.2) |
26.7 (80.1) |
26.2 (79.2) |
25.8 (78.4) |
25.5 (77.9) |
25.5 (77.9) |
25.5 (77.9) |
24.9 (76.8) |
23.9 (75) |
24.62 (76.31) |
பொழிவு mm (inches) | 19.0 (0.748) |
7.9 (0.311) |
11.1 (0.437) |
21.4 (0.843) |
165.2 (6.504) |
265.0 (10.433) |
419.6 (16.52) |
486.1 (19.138) |
330.3 (13.004) |
270.9 (10.665) |
129.3 (5.091) |
75.4 (2.969) |
2,201.2 (86.661) |
சராசரி மழை நாட்கள் | 1 | 1 | 1 | 1 | 7 | 14 | 16 | 19 | 17 | 13 | 9 | 5 | 104 |
சூரியஒளி நேரம் | 186.0 | 197.8 | 217.0 | 270.0 | 217.0 | 150.0 | 124.0 | 124.0 | 120.0 | 155.0 | 150.0 | 155.0 | 2,065.8 |
Source #1: World Meteorological Organization[1] | |||||||||||||
Source #2: Hong Kong Observatory,[2] BBC Weather (sunshine data)[3] |
மக்கள்ளடர்த்தி
மணிலா உலகின் மல்லடர்த்தி மிகுந்த பெருநகர்ப் பகுதிகளில் ஒன்றாகும் . ஒரு சதுர கி.மீ பரப்பளவிற்கு ஏறத்தாழ 43,709 மக்கள் வசிக்கிறார்கள்.மேலும் ஆறு மாவட்டங்களில் , ஆறாவது மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ 68,266 பேர் வசிக்கிறார்கள்,அடித்தபடியாக ஒன்றாம் மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ 64,936 பேரும்,இரண்டாவது மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ 64,710 பேரும் உள்ளனர் . கடைசியாக , ஐந்தாம் மாவட்டத்தில் மிகவும் குறைவாக ஒரு சதுர கி.மீ 19,235 பேர் வசிக்கிறார்கள். உலக அளவில் மணிலாவிற்கு அடுத்தபடியாக இந்திய நாட்டிலுள்ள , மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரும் , பிரித்தனியயிந்தியாவின் முன்னால் தலைநகருமான கல்கத்தா மாநகரம் ஒரு சதுர கி.மீக்கு 27,774 பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மொழி
பிலிப்பீன்சு நாட்டின் உள்ளநாட்டு மொழி பிலிபினோ என்பதாகும்.ஆயினும் ஆங்கிலமே பெரும்பாலும் அலுவல்,தொலைத்தொடர்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
நிர்வாக மாவட்டங்கள்
மணிலாவில் 16 நிர்வாக மாவட்டங்களை உள்ளது. அவை பருங்காய் எனப்படும் குறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன . இவற்றிக்கு பெயர் எதுவும் கிடையாது. நிர்வாக வசதிக்காக எண்களால் குறிக்கப்படும் . நிர்வாக மாவட்டங்களிலுள்ள பருங்காய்கள் , அவற்றின் மக்கள் தொகை , பரபளவு ஆகியை கீழே ,
மாவட்டங்கள் | பருங்காய்கள் | மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு ) |
பரப்பளவு (has.) |
மக்கள்ளடர்த்தி (ஒரு சதுர கி.மீ க்கு 2) |
---|---|---|---|---|
பிநோன்டோ | 10 | 12,985 | 66.11 | 19,641.5 |
எம்ரிடா | 13 | 7,143 | 158.91 | 4,495.0 |
இன்ற்றமுரோஸ் | 5 | 4,925 | 67.26 | 7,322.3 |
மலடே | 57 | 77,513 | 259.58 | 29,860.9 |
பாகோ | 43 | 70,978 | 278.69 | 25,468.4 |
பண்டக்கன் | 38 | 73,895 | 166.00 | 44,515.1 |
துறைமுகப் பகுதி | 5 | 57,405 | 315.28 | 18,207.6 |
குயப்போ | 16 | 24,886 | 84.69 | 29,384.8 |
சம்பளக் | 192 | 241,528 | 513.71 | 47,016.4 |
சான் அன்றேசு | 65 | 115,942 | 168.02 | 69,004.9 |
சான் மிகுவேல் | 12 | 15,992 | 91.37 | 17,502.5 |
சான் நிகோழசு | 15 | 44,241 | 163.85 | 27,000.9 |
சாண்டா ஆனா | 34 | 60,952 | 169.42 | 35,976.9 |
சாண்டா கிரசு | 82 | 115,747 | 309.01 | 37,457.4 |
சந்தா மேசா | 51 | 99,933 | 261.01 | 38,287.0 |
தொண்டோ | 259 | 628,106 | 865.13 | 72,602.5 |
சட்டமன்ற மாவட்டங்கள்
- முதல் மாவட்டம் :தொண்டோ (ஒரு பகுதி) , துறைமுகப் பகுதி(வடக்கு)
- இரண்டாம் மாவட்டம்:தொண்டோவின் ககலங்கின் பகுதி.
- மூன்றாம் பகுதி:பிநோன்டோ,குயப்போ ,சான் நிகோழசு,சாண்டா கிரசு
- நான்காவது மாவட்டம்:சம்பளக்
- ஐந்தாவது மாவட்டம்: எம்ரிடா , மலடே , இன்ற்றமுரோஸ் , ஏனைய துறைமுகப் பகுதி
- ஆறாவது மாவட்டம்:பாகோ,பண்டக்கன்,சான் மிகுவேல்,சாண்டா ஆனா ,சந்தா மேசா ஆகியற்றை உள்ளடக்கும்.
மேற்கோள்கள்
- ↑ "World Weather Information Service - Manila". World Meteorological Organization. பார்க்கப்பட்ட நாள் January 13, 2013.
- ↑ "Climatological Information for Manila, Philippines". Hong Kong Observatory. பார்க்கப்பட்ட நாள் 12 January 2013.
- ↑ "Average Conditions - Manila". BBC. பார்க்கப்பட்ட நாள் 15 May 2012.