கரோல் பாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரோல் பாக்
Qarol Bagh
புது டெல்லியின் பகுதி
இந்தி: क़रोल बाग़
Karol Bagh
பஞ்சாபி: ਕ਼ਰੋਲ ਬਾਗ਼
உருது: قرول باغ
pronounced [qəroːl baːɣ]
அடைபெயர்(கள்): K.B., Q.B.
நாடுஇந்தியா
ஒன்றியப் பகுதிதில்லி
மக்களவைத் தொகுதிபுது தில்லி
சட்டமன்ற உறுப்பினர்விஷேஷ் ரவி
அரசு
 • வகைதேர்வான உறுப்பினர்
 • நாடாளுமன்ற உறுப்பினர்உதித் ராஜ்
மக்கள்தொகை
 • மொத்தம்5,05,241
நேர வலயம்GMT + 0530
அ.கு.எ.
110 005

கரோல் பாக், புது தில்லியின் பகுதியாகும். இங்கு குடியிருப்புகளும், வியாபார நிறுவனங்களும் உள்ளன. இது மத்திய தில்லி மாவட்டத்தின் மூன்று ஆட்சிப்பிரிவுகளில் ஒன்று. தரியாகஞ்சு, பகர்கஞ்சு ஆகிய இரண்டும் பிற ஆட்சிப்பிரிவுகள்.[1][2][3]

இது புது தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

போக்குவரத்து[தொகு]

இங்கிருந்து 21 கிமீ தொலைவில் இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது. இந்த பகுதிக்காக கரோல் பாக் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது.

சான்றுகள்[தொகு]

  1. Fārūqī, Z̤iāʼulḥasan (1999). Dr. Zakir Hussain, Quest for Truth (in English). APH Publishing. p. 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7648-056-7. In August 1925 , the Jamia had been shifted from Aligarh to Delhi and was located in Qarol Bagh, Delhi.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. Report on the Administration of the Delhi Province for 1928-29 (in English). Calcutta: Government Of India Central Publication Branch. 1930. p. 106.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. Arora, Shilpi (2012). Quintessential Delhi (in English). Friday Gurgaon. p. 15. Karol Bagh got its name from a number of herbal gardens in the area. It was once spelled as "Qarol Bagh" – "Qarol" means "curved like green chilly".{{cite book}}: CS1 maint: unrecognized language (link)

இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கரோல் பாக்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோல்_பாக்&oldid=3889850" இலிருந்து மீள்விக்கப்பட்டது