உள்ளடக்கத்துக்குச் செல்

அய்யம்புள்ளி

ஆள்கூறுகள்: 10°24′39″N 77°28′29″E / 10.410917°N 77.474631°E / 10.410917; 77.474631
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அய்யம்புள்ளி
—  வருவாய் கிராமம்  —
அய்யம்புள்ளி
அமைவிடம்: அய்யம்புள்ளி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°24′39″N 77°28′29″E / 10.410917°N 77.474631°E / 10.410917; 77.474631
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

அய்யம்புள்ளி (ஆங்கிலம்:Ayyampulli) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி வருவாய் வட்டத்தின், முப்பத்தாறாவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:36) ஆகும்.[4]

அமைவிடம்

[தொகு]

பழனியிலிருந்து கோடைக்கானல் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பழனியிலிருந்து கிழக்கே சுமார் 5 கி.மீ.தூரத்தில் இக்கிராமத்தின் எல்லை தொடங்கி கோடைக்கானல் மலை அடிவாரம் வரையிலும் நீண்டு அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 446 மீட்டர் உயரத்தில் உள்ளது. [5] அய்யம்புள்ளி கிராமத்திற்கு குடியிருப்புகளோ! மக்கள் தொகைக் கணக்கோ இல்லை.

முக்கிய பயிர்

[தொகு]

இக்கிராமம் வரதமாநதி அணையின் நீர்வள ஆதாரம் முழுவதும் கொண்டு நெல், கரும்பு, தென்னை, பழத் தோட்டங்களுடன், காய்கறிகளும் அதிகமாக பயிரிடப்படுகிறது.

நிருவாக அமைப்பு

[தொகு]

கிராமத்தின் தகவல்கள்

[தொகு]
  • வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 1140 முடிய
  • வருவாய்கிராமத்தின் பரப்பு  : 1629.35.50 ஹெக்டேர்- (4026.22 ஏக்கர்)
  • வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம்  :
  • வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம்  :
  • வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம்  :
  • குக்கிராமங்களின் எண்ணிக்கை  :

அடிக்குறிப்பு

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண்.8 (ப.வெ.509/ 2015/பி2, நாள் 17.04.2015.
  5. http://wikimapia.org/#lang=ta&lat=10.410917 &lon=77.474631&z=16&m=w
"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்யம்புள்ளி&oldid=2726836" இலிருந்து மீள்விக்கப்பட்டது