வெள்ளி பெர்மாங்கனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


வெள்ளி பெர்மாங்கனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
வெள்ளி(1+) ஆக்சிடோ(டிரையாக்சோ)மாங்கனீசு
இனங்காட்டிகள்
7783-98-4
ChemSpider 9599554
EC number 232-040-1
InChI
  • InChI=1S/Ag.Mn.4O/q+1;;;;;-1
    Key: FBDQITNNUANGAD-UHFFFAOYSA-N
  • InChI=1/Ag.Mn.4O/q+1;;;;;-1/rAg.MnO4/c;2-1(3,4)5/q+1;-1
    Key: FBDQITNNUANGAD-URBVJNAFAD
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11424678
SMILES
  • [Ag+].[O-][Mn](=O)(=O)=O
பண்புகள்
AgMnO4
வாய்ப்பாட்டு எடை 226.804 கி/மோல்
தோற்றம் ஊதாநிற படிகங்கள் அல்லது சாம்பல்நிறத் தூள்
அடர்த்தி 4.27 கி/செ.மீ3
உருகுநிலை 160 °C (320 °F; 433 K) (சிதைவடையும்)
0.55 கி/100 மி.லி (0 °செ)
1.69 கி/100 மி.லி (30 °செ)
−63.0•10−6 செ.மீ3/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவு
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் கண்களில் எரிச்சல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

வெள்ளி பர்மாங்கனேட்டு (Silver permanganate) என்பது AgMnO4.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமச் சேர்மம் ஆகும். ஊதா நிறப்படிகங்களான இச்சேர்மம் ஒற்றைச் சரிவு படிக அமைப்பில் காணப்படுகிறது[1]. சூடுபடுத்தும்போது அல்லது தண்ணீருடன் சேர்த்துவினைபுரியச் செய்யும்போது வெள்ளி பர்மாங்கனேட்டு சிதைவடைகிறது. உயர் வெப்பநிலைகளுக்கு சூடுபடுத்தினால் இதுவெடிக்கும். வாயு முகமுடிகளில் வெள்ளி பர்மாங்கனேட்டைப் பயன்படுத்துகிறார்கள்.

தயாரிப்பு[தொகு]

வெள்ளி நைட்ரேட்டும் பொட்டாசியம் பர்மாங்கனேட்டையும் வினைபுரியச் செய்து வெள்ளி பர்மாங்கனேட்டு தயாரிக்கப்படுகிறது:[2]

AgNO
3
+ KMnO
4
AgMnO
4
+ KNO
3


மேற்கோள்கள்[தொகு]

  1. Boonstra, E. G. (14 August 1968). "The crystal structure of silver permanganate". Acta Crystallographica Section B 24 (8): 1053–1062. doi:10.1107/S0567740868003699. 
  2. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_பெர்மாங்கனேட்டு&oldid=3869850" இலிருந்து மீள்விக்கப்பட்டது