மேற்கு வங்காள ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மேற்கு வங்காளம் ஆளுநர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
இந்திய வரைபடத்தில் உள்ள மேற்கு வங்காளம்.

மேற்கு வங்காள ஆளுநர்கள்[தொகு]

மேற்கு வங்காள ஆளுநர்களின் பட்டியல்
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் 15 ஆகத்து 1947 21 சூன் 1948
2 கைலாஷ் நாத் கட்ஜூ 21 சூன் 1948 1 நவம்பர் 1951
3 ஹரேந்திர கூமர் முக்கர்ஜி 1 நவம்பர் 1951 8 ஆகத்து 1956
4 பாணி பூஷன் சக்ரபர்த்தி 8 ஆகத்து 1956 3 நவம்பர் 1956
5 பத்மசா நாயுடு 3 நவம்பர் 1956 1 சூன் 1967
6 தர்ம வீரா 1 சூன் 1967 1 ஏப்ரல் 1969
7 தீப் நாராயண் சினுகா 1 ஏப்ரல் 1969 19 செப்டம்பர் 1969
8 சாந்தி சுவரூப் தவான் 19 செப்டம்பர் 1969 21 ஆகத்து 1971
9 அந்தோணி லேன்சலட் டையாஸ் 21 ஆகத்து 1971 6 நவம்பர் 1979
10 திரிபுவன் நாராயண சிங் 6 நவம்பர் 1979 12 செப்டம்பர் 1981
11 பைரப் தத் பாண்டே 12 செப்டம்பர் 1981 10 அக்டோபர் 1983
12 ஆனந்த் பிரசாத் சர்மா 10 அக்டோபர் 1983 16 ஆகத்து 1984
13 சத்தீஷ் சந்திரா 16 ஆகத்து 1984 1 அக்டோபர் 1984
14 உமா சங்கர் திக்ஷித் 1 அக்டோபர் 1984 12 ஆகத்து 1986
15 நூருள் அசன் 12 ஆகத்து 1986 20 மார்ச் 1989
16 டி. வி. ராஜேஷ்வர் 20 மார்ச் 1989 7 பிப்ரவரி 1990
17 நூருள் அசன் 7 பிப்ரவரி 1990 12 சூலை 1993
18 பி. சத்தியநாராயண் ரெட்டி (கூடுதல் பொறுப்பு) 13 சூலை 1993 14 ஆகத்து 1993
19 கே.வி.ரகுநாத ரெட்டி 14 ஆகத்து 1993 27 ஏப்ரல் 1998
20 ஏ. ஆர். கிட்வாய் (கூடுதல் பொறுப்பு) 27 ஏப்ரல் 1998 18 மே 1999
21 சியாமல் குமார் சென் 18 மே 1999 4 டிசம்பர் 1999
22 வீரன் ஜே. ஷா 4 டிசம்பர் 1999 14 டிசம்பர் 2004
23 கோபாலகிருஷ்ண காந்தி 14 டிசம்பர் 2004 14 டிசம்பர் 2009
24 தேவானந்த் கோன்வர் (கூடுதல் பொறுப்பு) 14 டிசம்பர் 2009 19 டிசம்பர் 2009
25 எம். கே. நாராயணன் 19 டிசம்பர் 2009 30 சூன் 2014
26 டி. ஒய். பட்டீல் (கூடுதல் பொறுப்பு) 3 சூலை 2014 17 சூலை 2014
27 கேசரிநாத் திரிபாதி 24 சூலை 2014 தற்போது கடமையாற்றுபவர்

வெளிப்புற இணைப்புகள்[தொகு]