முள்ளு சீதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Info-farmerBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:35, 23 பெப்பிரவரி 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (→‎மேற்கோள்கள்: + பகுப்பு ஒருங்கிணைப்பு using AWB)
முள்ளு சீதா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. muricata
இருசொற் பெயரீடு
Annona muricata
கரோலஸ் லின்னேயஸ்[1]
வேறு பெயர்கள்
  • Annona crassiflora Mart.
  • Annona sericea Lam.
  • A. macrocarpa Wercklé
  • A. bonplandiana H.B. & K.
  • A. cearensis Barb.Rodr.
  • A. coriacea
  • Guanabanus muricatus (L.) M.Gómez in Rain-tree

முள்ளு சீதா (Graviola அல்லது Soursop) பசுமைமாறாத அகண்ட இலை, பூக்கும் சிறுமரமாகும். மெக்சிகோ, கூபா, நடு அமெரிக்கா, கரிபியன் மற்றும் வடதென் அமெரிக்கா: கொலொம்பியா, பிரேசில், பெரு, மற்றும் வெனிசுவேலா ஆகியவை இம்மரத்தின் தாயகமாகும். வெப்ப மண்டலப் பகுதியருகேயுள்ள சஹாரா நாடுகளும் இதன் தாயகமாகக் கருதப்படுகிறது. மேலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் தற்போது வளர்கிறது. இம்மரம் சீதாப்பழத்தின் குடும்பமாகும். இதன் பழங்கள் செம்புற்றுப்பழம் மற்றும் அன்னாசிப் பழம் போன்றவற்றின் புளிப்புத் தன்மை சேர்ந்த சுவையுடையது.

மேற்கோள்கள்

  1. "Annona muricata information from NPGS/GRIN". www.ars-grin.gov. பார்க்கப்பட்ட நாள் 2008-03-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்ளு_சீதா&oldid=2192239" இலிருந்து மீள்விக்கப்பட்டது