புதச்சு

ஆள்கூறுகள்: 10°24′42″N 77°28′29″E / 10.411751°N 77.474631°E / 10.411751; 77.474631
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதச்சு
—  வருவாய் கிராமம்  —
புதச்சு
இருப்பிடம்: புதச்சு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°24′42″N 77°28′29″E / 10.411751°N 77.474631°E / 10.411751; 77.474631
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

புதச்சு (en:PUDUCHU) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி வருவாய் வட்டத்தின், முப்பத்தெட்டாவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:38) ஆகும்.[4] [5]

அமைவிடம்[தொகு]

பழனியிலிருந்து [தெற்கே சுமார் 7 கி.மீ.தூரத்தில் பாலாறு-பொருந்தலாறு அணையிலிருந்து துவங்கி மேற்காக வரிந்த நிலப்பரப்பே இக்கிராமம். இக்கிராமம் கடல் மட்டத்திலிருந்து 446 மீட்டர் உயரத்தில் உள்ளது. [6] புதச்சு கிராமத்திற்கு குடியிருப்புகளோ! மக்கள் தொகைக் கணக்கோ இல்லை.[சான்று தேவை]

முக்கிய பயிர்[தொகு]

இக்கிராமம் பாலாறு-பொருந்தலாறு அணையின் நீர்வள ஆதாரம் முழுவதும் கொண்டு நெல், கரும்பு, தென்னை, காய்கறிகளும் அதிகமாக பயிரிடப்படுகிறது.

நிருவாக அமைப்பு[தொகு]

கிராமத்தின் தகவல்கள்[தொகு]

  • வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 557 முடிய
  • வருவாய்கிராமத்தின் பரப்பு  : 678.50.00 ஹெக்டேர்- (1676.61 ஏக்கர்)
  • வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம்  :
  • வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம்  :
  • வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம்  :
  • குக்கிராமங்களின் எண்ணிக்கை  :

அடிக்குறிப்பு[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. http://dindigul.nic.in/administrator/rvillage.html
  5. திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண்.8 (ப.வெ.509/ 2015/பி2, நாள் 17.04.2015.
  6. http://wikimapia.org/#lang=ta&lat=10.411751 &lon=77.474631 &z=16&m=w
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதச்சு&oldid=1936824" இலிருந்து மீள்விக்கப்பட்டது