பரிதிநியமம் பரிதியப்பர் கோயில்
Appearance
(பரிதியப்பர்கோவில் பாஸ்கரேஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற பரிதிநியமம் பரிதியப்பர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | பரிதிநியமம் பரிதியப்பர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | கீழ்வேங்கைநாடு கீழஉழுவூர் பருதியப்பர் கோயில் |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பரிதியப்பர், பாஸ்கரேசுவரர் |
தாயார்: | மங்களாம்பிகை, மங்கள நாயகி |
தல விருட்சம்: | அரச மரம் |
தீர்த்தம்: | சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்,கருங்காளி தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
பரிதிநியமம் பரிதியப்பர் கோயில் (பாஸ்கரேசுவரர் கோயில்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 101ஆவது சிவத்தலமாகும். இக்கோயில் பருத்தியப்பர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
அமைவிடம்
[தொகு]சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்தில் அமைந்துள்ளது. தஞ்சாவூர்-ஒரத்தநாடு மாநில நெடுஞ்சாலை எண் 29 சாலையில் மேல உளூர் சென்று அங்கிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள இவ்வூரை அடையலாம்.ஒரத்தநாட்டில் இருந்து 10 கி.மி தொலைவில் உள்ளது.[1]
வழிபட்டோர்
[தொகு]இத்தலத்தில் சூரியன் வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014
வெளி இணைப்புகள்
[தொகு]அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்
இவற்றையும் பார்க்க
[தொகு]பரிதியப்பர்கோவில் பரிதியப்பர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் கோயில்வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 101 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 101 |