நீல எருக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நீல எருக்கு
CrownFlower.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: Eudicots
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Gentianales
குடும்பம்: Apocynaceae
துணைக்குடும்பம்: Asclepiadoideae
பேரினம்: Calotropis
இனம்: C. gigantea
இருசொற் பெயரீடு
Calotropis gigantea
(L.) W.T.Aiton

நீல எருக்கு (Calotropis gigantea, Crown flower) என்பது கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்சு, தாய்லாந்து, இலங்கை, இந்தியா, சீனா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட கலோட்ரோபிசு இனத் தாவரம்.

இது 4 மீட்டர் வளரும் தாவரம். இதன் பூக்கள் கொத்தாகவும் மிதுருவாகவும், வெள்ளை அல்லது மென் நீல நிறமுடையதாகக் காணப்படும். ஒவ்வொரு பூவும் ஐந்து முனை இதழ்களையும், நடுவிலிருந்து உயர்ந்த சிறிய அழகிய "கிரீடத்தை"யையும் கொண்டு மகரந்தக் கேசரத்துடன் காணப்படும். இதன் இலைகள் முட்டை வடிவிலும் இளம் பச்சை நிறத்தில், தண்டில் பால் கொண்டு காணப்படும்.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல_எருக்கு&oldid=1812993" இருந்து மீள்விக்கப்பட்டது