தேவகி (மகாபாரதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தேவகி பெற்றெடுத்த பாலகிருஷ்ணரை, வசுதேவர், கம்சனுக்கு பயந்து மதுராவிலிருந்து, யமுனை ஆற்றை கடந்து, பிருந்தாவனத்திற்கு கொண்டு செல்தல்

இந்துத் தொன்மக் கதைகளின் படி, தேவகி வசுதேவரின் மனைவியும், கிருட்டிணரின் தாயாரும் ஆவார். இவர் மதுரா மன்னன் உக்கிரசேனரின் தம்பியான தேவகனின் மகள். இவர் தேவர்களின் தாயாரான அதிதியின் பகுதி அவதாரம்.

இவருக்கும் வசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது மகன் கம்சனைக் கொல்வான் என்ற கூற்றினால் கம்சன் இவர்கள் இருவரையும் சிறையில் இட்டான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவகி_(மகாபாரதம்)&oldid=1935872" இருந்து மீள்விக்கப்பட்டது