தலைமைச் செயலக கட்டிடம், புது தில்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலைமைச் செயலக கட்டிடம், புது தில்லி
கட்டிடத்தின் தெற்கு வளாகத்தில் நடுவண் தலைமைச் செயலகம் அமைந்துள்ளது
தலைமைச் செயலக கட்டிடம், புது தில்லி is located in டெல்லி
தலைமைச் செயலக கட்டிடம், புது தில்லி
புது தில்லியில் அமைவிடம்
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிதில்லி பாணி
இடம்புது தில்லி, இந்தியா
கட்டுமான ஆரம்பம்1912
நிறைவுற்றது1927
தொழில்நுட்ப விபரங்கள்
தளப்பரப்பு148,000 sq ft (13,700 m2)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)எர்பெர்ட்டு பேக்கர்

தலைமைச் செயலகக் கட்டிடம் (Secretariat Building) அல்லது நடுவண் தலைமைச் செயலக வளாகம் (Central Secretariat) இந்திய அரசின் நிர்வாகத்தை நடத்தும் நடுவண் தலைமைச் செயலகம் இயங்கும் கட்டிடமாகும். 1910களில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தில் இந்தியக் குடியரசு அமைச்சரவைகளில் சில முக்கியமான அமைச்சரகங்கள் இயங்குகின்றன. புது தில்லியின் இரைசினாக் குன்றில் இக்கட்டிடம் ராஜ்பத்திற்கு இருபுறமும் சமச்சீராக அமைந்துள்ள இரு வளாகங்களாக (வடக்கு வளாகம், தெற்கு வளாகம்), குடியரசுத் தலைவர் மாளிகையை ஒட்டி அமைந்துள்ளது.