ஜுலான் கோஸ்வாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜுலான் கோஸ்வாமி
Jhulan Goswami (10 March 2009, Sydney).jpg
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஜுலான் கோஸ்வாமி
பிறப்பு 25 நவம்பர் 1982 (1982-11-25) (அகவை 36)
இந்தியா
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 8) சனவரி 14, 2002: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு ஆகத்து 29, 2006: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 100) சனவரி 6, 2002: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி மார்ச்சு 21, 2009:  எ ஆத்திரேலியா
அனைத்துலகத் தரவுகள்
தேர்வுஒ.நாஇ -20
ஆட்டங்கள் 8 100 6
ஓட்டங்கள் 263 420 43
துடுப்பாட்ட சராசரி 29.22 12.00
100கள்/50கள் 0/2 0/0 0/0
அதிகூடிய ஓட்டங்கள் 69 46 27*
பந்துவீச்சுகள் 1618 4735 132
வீழ்த்தல்கள் 33 109 2
பந்துவீச்சு சராசரி 16.36 22.66 60.50
5 வீழ்./ஆட்டம் 3 1 0
10 வீழ்./போட்டி 1 0 0
சிறந்த பந்துவீச்சு 5/25 5/16 2/14
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 5/– 38/– 2/–

செப்டம்பர் 22, 2009 தரவுப்படி மூலம்: CricketArchive

ஜுலான் கோஸ்வாமி (Jhulan Goswami, பிறப்பு: நவம்பர் 25 1982), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 100 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2001/02 - 2006 பருவ ஆண்டுகளில், இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2001/02 - 2010/11 பருவ ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுலான்_கோஸ்வாமி&oldid=2721293" இருந்து மீள்விக்கப்பட்டது