தோடம்பழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பெயர் வந்த முறை: ஆதாரமற்ற தகவல் நீக்கல்
சி +Eudicots-->இருவித்திலைத் தாவரம்
வரிசை 6: வரிசை 6:
|regnum = [[தாவரம்]]
|regnum = [[தாவரம்]]
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|unranked_classis = ''Eudicots''
|unranked_classis = ''இருவித்திலைத் தாவரம்''
|unranked_ordo = ''Rosids''
|unranked_ordo = ''Rosids''
|ordo = ''Sapindales''
|ordo = ''Sapindales''

06:46, 16 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்

தோடம்பழம்
தோடம்பழம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Sapindales
குடும்பம்:
Rutaceae
பேரினம்:
தோடை
இனம்:
C. × sinensis
இருசொற் பெயரீடு
Citrus × sinensis
(L.) Osbeck[1]

தோடம்பழம் அல்லது ஆரஞ்சுப்பழம் என்பது சிட்ரஸ் x சினேசிஸ் (Citrus × sinensis) பேரினத்தைச் சேர்ந்த ஒரு பழம் தரும் தாவரம் ஆகும். செம்மஞ்சள் நிறக் கோள வடிவ, சாறுள்ள பழம் இது. இதன் மரங்கள் 10 மீ உயரம் வரை வளரக்கூடியன.

பயன்கள்

இப்பழங்களில்வைட்டமின் சி ஊட்டச்சத்து செறிவுடன் கிடைக்கும். தோடம்பழங்களில் B ஊட்டச்சத்தும், சாம்பரம் (potassium) உள்ளன. தோடம்பழம் வகைகளில் கமலாப்பழம் (Citrus reticulata/loose jacket orange), சாத்துக்குடி, பம்பளிமாசு (Citrus maxima/pomelo/grapefruit), கிச்சிலிப்பழம் (Citrus aurantium/bitter orange) ஆகியவை பிரபலமானவை.

தோடம்பழங்களில் பல மருத்துவ ரீதியான நன்மைகள் உள்ளன. புண்களை விரைவாக ஆற்றுதல், இதய நலம், புற்றுநோய்த் தடுப்பு, முதுமை மந்தல் (de-aging) ஆகிய பண்புகளை இப்பழங்கள் கொண்டுள்ளன. இப்பழங்களில் B ஊட்டச்சத்து உடையதால் பிறவிக்குறைபாடுகள், இதயநோய்களை எதிர்க்கும் குணங்கள் கொண்டுள்ளன. தோடம்பழத்தில் உள்ள வைட்டமின் "சி" தடுமனை தடுக்கவல்லது. தோடம்பழத்தில் வைட்டமின் "சி" மட்டும் இல்லாமல், வைட்டமின் "ஏ" மற்றும் "பி" ஆகிய வைட்டமின்களும் கால்சியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் செறிந்து காணப்படுகின்றன.

குறிப்புக்கள்

  1. "Citrus sinensis information from NPGS/GRIN". www.ars-grin.gov. பார்க்கப்பட்ட நாள் 2008-03-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோடம்பழம்&oldid=2172469" இலிருந்து மீள்விக்கப்பட்டது