திசம்பர் 18: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 22: | வரிசை 22: | ||
* [[2012]] - தமிழ் விக்கிப்பீடியாவில் 50,000 வது கட்டுரை எழுதப்பட்டது. |
* [[2012]] - தமிழ் விக்கிப்பீடியாவில் 50,000 வது கட்டுரை எழுதப்பட்டது. |
||
== பிறப்புகள் == |
|||
== பிறப்புக்கள் == |
|||
<!-- Please don't Wikify years that have already been linked --> |
|||
⚫ | |||
*[[1812]] – [[என்றி பவர் ஐயர்]], தமிழறிஞர், விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்த குழுவின் தலைவராகச் செயல்பட்டவர் (இ. [[1885]]) |
|||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
* [[1878]] - [[ஜோசப் ஸ்டாலின்]], [[சோவியத்]] தலைவர் (இ. [[1953]]) |
|||
⚫ | |||
⚫ | |||
*[[1878]] – [[ஜோசப் ஸ்டாலின்]], சியார்ச்சிய-உருசிய அரசியல்வாதி, [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] 2வது அரசுத்தலைவர் (இ. [[1953]]) |
|||
⚫ | |||
*[[1890]] – [[எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங்]], [[பண்பலை]]யைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியியலாளர் (இ. [[1954]]) |
|||
⚫ | |||
*[[1930]] – [[வ. பொன்னம்பலம்|வி. பொன்னம்பலம்]], இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. [[1994]]) |
|||
⚫ | |||
*[[1933]] – [[ஆலன் ஜோ. பார்டு]], அமெரிக்க வேதியியலாளர் |
|||
⚫ | |||
*[[1946]] – [[ஸ்டீவ் பைக்கோ]], தென்னாப்பிரிக்க செயற்பாட்டாளர் (இ. [[1977]]) |
|||
⚫ | |||
*[[1950]] – [[சரத் பொன்சேகா]], இலங்கை இராணுவத் தலைவர், அரசியல்வாதி |
|||
*[[1955]] – [[விஜய் மல்லையா]], இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி |
|||
*[[1963]] – [[பிராட் பிட்]], அமெரிக்க நடிகர் |
|||
*[[1971]] – [[பர்கா தத்]], இந்திய ஊடகவியலாளர் |
|||
*[[1986]] – [[உஸ்மான் கவாஜா]], பாக்கித்தானிய-ஆத்திரேலியத் துடுப்பாளர் |
|||
<!--Please do not add yourself, non-notable people, fictional characters, or people without Wikipedia articles to this list. No red links, please. --> |
|||
== இறப்புகள் == |
== இறப்புகள் == |
||
*[[1111]] – [[அல் கசாலி]], பாரசீக மெய்யியலாளர் (பி. [[1058]]) |
|||
* [[1843]] - [[தாமஸ் கிரஹாம்]], லினடொக் பிரபு, [[இந்தியா]]வுக்கான [[பிரித்தானியா|பிரித்தானிய]] [[வைசிராய்]] (பி. [[1748]]) |
|||
*[[1892]] – [[இரிச்சர்டு ஓவன்]], ஆங்கிலேய உயிரியலாளர் (பி. [[1804]]) |
|||
*[[1988]] – [[க. நா. சுப்ரமண்யம்]], தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர் (பி. [[1912]]) |
|||
*[[1990]] – [[எஸ். எம். ராமநாதன்]], தமிழக நாடக, திரைப்பட நடிகர் |
|||
*[[1998]] – [[சி. சு. செல்லப்பா]], தமிழக எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் (பி. [[1912]]) |
|||
*[[2011]] – [[வாக்லாவ் அவொல்]], செக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (பி. [[1936]]) |
|||
<!--Do not add people without Wikipedia articles to this list. --> |
|||
== சிறப்பு நாள் == |
== சிறப்பு நாள் == |
||
* தேசிய நாள் ([[கத்தார்]]) |
|||
* [[சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினம்]] |
|||
* |
* குடியரசு நாள் ([[நைஜர்]]) |
||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
11:21, 17 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
<< | திசம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV |
திசம்பர் 18 (December 18) கிரிகோரியன் ஆண்டின் 352 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 353 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 13 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1271 - குப்லாய் கான் தனது சீனப் பேரரசின் பெயரை "யுவான்" என மாற்றிக் கொண்டான். யுவான் வம்சம் ஆரம்பமானது.
- 1505 - பெல்ஜிய மன்னன் ஜோன் IX வான் ஹோர்ன் தூக்கிலிடப்பட்டான்.
- 1642 - ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தில் காலடி பதித்த முதலாவது ஐரோப்பியரானார்.
- 1787 - நியூ ஜெர்சி ஐக்கிய அமெரிக்காவில் 3வது மாநிலமாக இணைந்தது.
- 1911 - சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் சட்டசபைக்கு தேசியப் பிரதிநிதியாகத் தெரிவானார்.
- 1926 - துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
- 1935 - இலங்கை சமசமாஜக் கட்சி என்ற இடதுசாரிக் கட்சி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1941 - ஹொங்கொங்கின் பிரித்தானிய ஆளுனர் சரணடைய மறுத்ததைத் தொடர்ந்து ஜப்பான் ஹொங்கொங் மீது படையெடுத்தது.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் விமானப்படை விமானங்கள் சீனாவின் ஹன்கோவ் நகரில் ஜப்பானிய இராணுவத்தளத்தின் மீது குண்டுகளை வீசின.
- 1961 - இந்தோனீசியா டச்சு நியூ கினியை ஆக்கிரமித்தது.
- 1966 - சனி கோளின் சந்திரன் எப்பிமேத்தியஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1973 - சோவியத் விண்கலம் சோயூஸ் 13 வலன்டீன் லேபெடெவ், பியோத்தர் கிளீமுக் ஆகியோருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1987 - லரீ வோல் தனது பேர்ள் கணினி நிரலாக்க மொழியை வெளியிட்டார்.
- 1990 - ஈழப்போர்: இலங்கையின் திருகோணமலை இராணுவத் தளபதி லக்கி விஜயவர்த்தனா கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
- 1997 - எச்.டி.எம்.எல் 4.0 வெளியிடப்பட்டது.
- 1999 - ஈழப்போர்: கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தனது வலது கண்ணை இழந்தார்.
- 2005 - சென்னையில் வெள்ள நிவாரணம் பெறுவதில் ஏற்பட்ட நெருக்கடியில் 42 பேர் உயிரிழந்தனர்.
- 2012 - தமிழ் விக்கிப்பீடியாவில் 50,000 வது கட்டுரை எழுதப்பட்டது.
பிறப்புகள்
- 1812 – என்றி பவர் ஐயர், தமிழறிஞர், விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்த குழுவின் தலைவராகச் செயல்பட்டவர் (இ. 1885)
- 1822 – ஆறுமுக நாவலர், ஈழத்தின் சைவ எழுச்சியாளர் (இ. 1879)
- 1856 – ஜெ. ஜெ. தாம்சன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1940)
- 1863 – பிரான்ஸ் பேர்டினண்ட், ஆத்திரியாவின் முடிக்குரிய இளவரசர் (இ. 1914)
- 1878 – ஜோசப் ஸ்டாலின், சியார்ச்சிய-உருசிய அரசியல்வாதி, சோவியத் ஒன்றியத்தின் 2வது அரசுத்தலைவர் (இ. 1953)
- 1890 – எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங், பண்பலையைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1954)
- 1930 – வி. பொன்னம்பலம், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1994)
- 1932 – நா. பார்த்தசாரதி, தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 1987)
- 1933 – ஆலன் ஜோ. பார்டு, அமெரிக்க வேதியியலாளர்
- 1946 – நெல்லை க. பேரன், ஈழத்து எழுத்தாளர் (இ. 1991)
- 1946 – ஸ்டீவ் பைக்கோ, தென்னாப்பிரிக்க செயற்பாட்டாளர் (இ. 1977)
- 1946 – ஸ்டீவன் ஸ்பில்பேர்க், அமெரிக்க இயக்குநர்
- 1950 – சரத் பொன்சேகா, இலங்கை இராணுவத் தலைவர், அரசியல்வாதி
- 1955 – விஜய் மல்லையா, இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி
- 1963 – பிராட் பிட், அமெரிக்க நடிகர்
- 1971 – பர்கா தத், இந்திய ஊடகவியலாளர்
- 1986 – உஸ்மான் கவாஜா, பாக்கித்தானிய-ஆத்திரேலியத் துடுப்பாளர்
இறப்புகள்
- 1111 – அல் கசாலி, பாரசீக மெய்யியலாளர் (பி. 1058)
- 1892 – இரிச்சர்டு ஓவன், ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1804)
- 1988 – க. நா. சுப்ரமண்யம், தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர் (பி. 1912)
- 1990 – எஸ். எம். ராமநாதன், தமிழக நாடக, திரைப்பட நடிகர்
- 1998 – சி. சு. செல்லப்பா, தமிழக எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் (பி. 1912)
- 2011 – வாக்லாவ் அவொல், செக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (பி. 1936)