ஆகத்து 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) சி Disambiguated: அமெரிக்கா → அமெரிக்க ஐக்கிய நாடு (2); Unlinked: அமெரிக்கா |
No edit summary |
||
வரிசை 16: | வரிசை 16: | ||
== பிறப்புகள் == |
== பிறப்புகள் == |
||
* |
*[[1815]] – [[ஜான் போஸ்கோ]], இத்தாலிய போதகர் (இ. [[1888]]) |
||
*[[1821]] – [[ஆர்தர் கெய்லி]], ஆங்கிலேய கணிதவியலாளர் (இ. [[1895]]) |
|||
⚫ | |||
*[[1845]] – [[காபிரியேல் லிப்மன்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற இலக்சம்பர்கு-பிரெஞ்சு இயற்பியலாளர் (இ. [[1921]]) |
|||
⚫ | |||
*[[1860]] – [[மார்ட்டின் ஹாக்]], ஆங்கிலேய-இசுக்கொட்டிய துடுப்பாளர் (இ. [[1938]]) |
|||
⚫ | |||
⚫ | |||
*[[1888]] – [[டி. ஈ. லாரன்சு]], உவெல்சு தொல்லியலாளர் (இ. [[1935]]) |
|||
⚫ | |||
⚫ | |||
*[[1946]] – [[ஆசை இராசையா]], ஈழத்து ஓவியர் |
|||
*[[1643]] – [[ம. பெ. சீனிவாசன்]], தமிழறிஞர் |
|||
*[[1951]] – [[உமரு யராதுவா]], நைஜீரியாவின் 13வது அரசுத்தலைவர் (இ. [[2010]]) |
|||
*[[1953]] – [[ஜயலத் ஜயவர்தன]], இலங்கை அரசியல்வாதி, மருத்துவர் (இ. [[2013]]) |
|||
*[[1954]] – [[ஜேம்ஸ் கேமரன்]], கனடிய இயக்குநர் |
|||
*[[1958]] – [[மடோனா]], அமெரிக்கப் பாடகி, நடிகை |
|||
*[[1968]] – [[அரவிந்த் கெஜ்ரிவால்]], தில்லியின் 7வது [[தில்லி முதல்வர்|முதல்வர்]] |
|||
*[1970]] – [[மனிஷா கொய்ராலா]], இந்திய நடிகை |
|||
*[[1974]] – [[சிவ்நாராயின் சந்தர்பால்]], கயானா துடுப்பாளர் |
|||
*[[1982]] – [[கேம் ஜிகாண்டே]], அமெரிக்க நடிகர் |
|||
<!--Please do not add yourself, non-notable people, fictional characters, or people without Wikipedia articles to this list. No red links, please. --> |
|||
== இறப்புகள் == |
== இறப்புகள் == |
||
*[[1327]] – [[புனித ஆரோக்கியநாதர்]], பிரெஞ்சுப் புனிதர் (பி. [[1295]]) |
|||
* [[1705]] - [[ஜேக்கப் பெர்னூலி]], [[சுவிட்சர்லாந்து]] [[கணிதம்|கணிதவியலாளர்]], [[அறிவியல்|அறிவியலாளர்]] (பி. [[1654]]) |
|||
*[[1886]] – [[இராமகிருஷ்ணர்]], இந்திய ஞானி, மெய்யியலாளர் (பி. [[1836]]) |
|||
* [[1886]] - [[ஸ்ரீ ராமகிருஷ்ணர்|ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர்]], (பி. [[1836]]) |
|||
* |
*[[1971]] – [[இ. மு. வி. நாகநாதன்]], இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. [[1906]]) |
||
* |
*[[1977]] – [[எல்விஸ் பிரெஸ்லி]], அமெரிகப் பாடகர் (பி. [[1935]]) |
||
* |
*[[1991]] – [[செ. அச்சுத மேனன்]], இந்திய அரசியல்வாதி (பி. [[1913]]) |
||
*[[1997]] – [[நுசுரத் பதே அலி கான்]], பாக்கித்தானியப் பாடகர் (பி. [[1948]]) |
|||
*[[2001]] – [[அன்னா மாணி]], இந்திய இயற்பியலாளர், வானிலை ஆய்வாளர் (பி. [[1918]]) |
|||
*[[2003]] – [[இடி அமீன்]], உகாண்டாவின் 3வது அரசுத்தலைவர் (பி. [[1928]]) |
|||
*[[2004]] – [[ஜிக்கி]], தென்னிந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகி (பி. [[1937]]) |
|||
*[[2008]] – [[மசனோபு ஃபுக்குவோக்கா]], சப்பானிய எழுத்தாளர் (பி. [[1913]]) |
|||
<!--Do not add people without Wikipedia articles to this list. --> |
|||
== சிறப்பு நாள் == |
== சிறப்பு நாள் == |
||
* [[பராகுவே]] - சிறுவர் நாள் |
|||
== வெளி இணைப்புக்கள் == |
== வெளி இணைப்புக்கள் == |
11:12, 15 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்
<< | ஆகத்து 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMXXIV |
ஆகத்து 16 (August 16) கிரிகோரியன் ஆண்டின் 228 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 229 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 137 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1513 - கினெகேட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னன் பிரெஞ்சுப் படைகளை வென்றான்.
- 1780 - தென் கரோலினாவில் காம்டன் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் அமெரிக்கப் படைகாளை வென்றனர்.
- 1819 - இங்கிலாந்து, மான்செஸ்டரில் அரசுக்கெதிராகக் கிளர்ந்த கிளர்ச்சியாளர்கள் அடக்கப்பட்டதில் 11 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.
- 1865 - 4 ஆண்டுகள் ஸ்பானியரின் பிடியில் இருந்த டொமினிக்கன் குடியரசு மீண்டும் விடுதலை பெற்றது.
- 1868 - பெருவில் அரிக்கா (இன்றைய சிலியில்) இடம்பெற்ற 8.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 25,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1945 - ஜப்பானியப் பிரதமர் கண்டாரோ சுசுக்கி மீது கொலை முயாற்சி மேற்கொள்ளப்பட்டது.
- 1945 - சீனாவின் கடைசி மன்னன் பூயி சோவியத் படைகளினால் கைப்பற்றப்பட்டான்.
- 1964 - தென் வியட்நாமில் அமெரிக்காவின் ஆதரவுடன் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் டோங் வான் மின் பதவியகற்றப்பட்டார்.
- 1987 - அமெரிக்காவின் மிச்சிகனில் MD-82 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் கொல்லப்பட்டனர். செசிலியா சீசான் என்ற 4-வயதுக் குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது.
- 2005 - வெனிசுவேலாவில் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 160 பேர் உயிரிழந்தனர்.
- 2006 - இந்தியாவில் இம்பால் இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
- 1815 – ஜான் போஸ்கோ, இத்தாலிய போதகர் (இ. 1888)
- 1821 – ஆர்தர் கெய்லி, ஆங்கிலேய கணிதவியலாளர் (இ. 1895)
- 1845 – காபிரியேல் லிப்மன், நோபல் பரிசு பெற்ற இலக்சம்பர்கு-பிரெஞ்சு இயற்பியலாளர் (இ. 1921)
- 1860 – மார்ட்டின் ஹாக், ஆங்கிலேய-இசுக்கொட்டிய துடுப்பாளர் (இ. 1938)
- 1872 – அ. மாதவையா, தமிழ் முன்னோடி எழுத்தாளர் (இ. 1925)
- 1888 – டி. ஈ. லாரன்சு, உவெல்சு தொல்லியலாளர் (இ. 1935)
- 1928 – ரஜினி கோத்தாரி, அரசியல் அறிஞர் (இ. 2015)
- 1933 – தா. இராமலிங்கம், ஈழத்துக் கவிஞர் (இ. 2008)
- 1946 – ஆசை இராசையா, ஈழத்து ஓவியர்
- 1643 – ம. பெ. சீனிவாசன், தமிழறிஞர்
- 1951 – உமரு யராதுவா, நைஜீரியாவின் 13வது அரசுத்தலைவர் (இ. 2010)
- 1953 – ஜயலத் ஜயவர்தன, இலங்கை அரசியல்வாதி, மருத்துவர் (இ. 2013)
- 1954 – ஜேம்ஸ் கேமரன், கனடிய இயக்குநர்
- 1958 – மடோனா, அமெரிக்கப் பாடகி, நடிகை
- 1968 – அரவிந்த் கெஜ்ரிவால், தில்லியின் 7வது முதல்வர்
- [1970]] – மனிஷா கொய்ராலா, இந்திய நடிகை
- 1974 – சிவ்நாராயின் சந்தர்பால், கயானா துடுப்பாளர்
- 1982 – கேம் ஜிகாண்டே, அமெரிக்க நடிகர்
இறப்புகள்
- 1327 – புனித ஆரோக்கியநாதர், பிரெஞ்சுப் புனிதர் (பி. 1295)
- 1886 – இராமகிருஷ்ணர், இந்திய ஞானி, மெய்யியலாளர் (பி. 1836)
- 1971 – இ. மு. வி. நாகநாதன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1906)
- 1977 – எல்விஸ் பிரெஸ்லி, அமெரிகப் பாடகர் (பி. 1935)
- 1991 – செ. அச்சுத மேனன், இந்திய அரசியல்வாதி (பி. 1913)
- 1997 – நுசுரத் பதே அலி கான், பாக்கித்தானியப் பாடகர் (பி. 1948)
- 2001 – அன்னா மாணி, இந்திய இயற்பியலாளர், வானிலை ஆய்வாளர் (பி. 1918)
- 2003 – இடி அமீன், உகாண்டாவின் 3வது அரசுத்தலைவர் (பி. 1928)
- 2004 – ஜிக்கி, தென்னிந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகி (பி. 1937)
- 2008 – மசனோபு ஃபுக்குவோக்கா, சப்பானிய எழுத்தாளர் (பி. 1913)