குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''குறிஞ்சிப்பாடி ஊராட்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 18: வரிசை 18:
{{கடலூர் மாவட்டம்}}
{{கடலூர் மாவட்டம்}}


[[பகுப்பு:தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்]]
[[பகுப்பு:கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்]]
[[பகுப்பு:இந்திய நிர்வாக அலகுகள்]]
[[பகுப்பு:இந்திய நிர்வாக அலகுகள்]]

15:40, 10 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் [கடலூர் மாவட்டம்| கடலூர் மாவட்டத்தில்]] உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 51 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,90,068 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதி மக்கள்] தொகை 65,919 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 873 ஆக உள்ளது. [1]

பஞ்சாயத்து கிராமங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Cuddalore district Census 2011