அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''அண்ணாகிராமம் ஊராட்சி ஒ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 17: வரிசை 17:
{{கடலூர் மாவட்டம்}}
{{கடலூர் மாவட்டம்}}


[[பகுப்பு:தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்]]
[[பகுப்பு:கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்]]
[[பகுப்பு:இந்திய நிர்வாக அலகுகள்]]
[[பகுப்பு:இந்திய நிர்வாக அலகுகள்]]

15:26, 10 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் பஞ்சாயத்து கிராமங்கள்உள்ளது.[1]

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,29,400 ஆகும். அதில் பட்டியல் சாதிமக்களின் தொகை 45,649 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 581 ஆகஉள்ளது. [2]

பஞ்சாயத்து கிராமங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Cuddalore District
  2. Cuddalore district Census 2011