சரோஜினி நகர்
Appearance
சரோஜினி நகர் | |
---|---|
தில்லி மாநகராட்சிப் பகுதிகள் | |
இந்தியாவின் தில்லி மாநகராட்சியில் சரோஜினி நகரின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 28°34′46″N 77°11′50″E / 28.5795°N 77.1971°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தில்லி |
மாவட்டம் | தெற்கு தில்லி |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 110023 |
மக்களவை தொகுதி | புது தில்லி மக்களவைத் தொகுதி |
மாநகராட்சி | தில்லி மாநகராட்சி |
சரோஜினி நகர் (Sarojini Nagar), இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ள தெற்கு தில்லி மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2005 தில்லி குண்டுவெடிப்புகளின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் சரோஜினி நகரும் ஒன்றாகும்.[1] சரோஜினி நகருக்கு வடமேற்கில் 3.9 கிலோ மீட்டர் தொலைவில் சஃப்தர்சங் வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. சரோஜினி நகரில் தில்லி மெட்ரோ நிலையம் நிலத்தடியில் உள்ளது.[2] இதனருகில் வெளிநாட்டு தூதரகங்கள் நிறைந்த சாணக்கியபுரி பகுதி உள்ளது. சரோஜினி நகரில் துணி மற்றும் ஆடைகள் விற்கும் பெரிய சந்தை உள்ளது. பாபு சந்தை இதன் வடமேற்கு பகுதியில் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delhi blasts death toll at 62". News24. 31 October 2005. https://www.news24.com/World/News/Delhi-blasts-death-toll-at-62-20051031. பார்த்த நாள்: 28 June 2018.
- ↑ "INA likely to be one of the busiest metro stations". தி இந்து. 26 July 2010. http://www.thehindu.com/news/cities/Delhi/article534776.ece.