அப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்பம்
Appam
மாற்றுப் பெயர்கள்Hoppers, Ãppa, kallappam, palappam
வகைPancake or griddle cake
பரிமாறப்படும் வெப்பநிலைBreakfast or dinner
முக்கிய சேர்பொருட்கள்Rice batter
வேறுபாடுகள்Egg hoppers

அப்பம், (ஆப்பம்) இலங்கையில் அதிக அளவில் உண்ணப்படும் ஓர் உணவாகும். இது அரிசி மாவிலே செய்யப்படுகின்றது. அப்பம் வெள்ளையப்பம், பாலப்பம், முட்டையப்பம் என பல வகைகளில் கிடைக்கின்றது.

அப்பம் சுடுவதற்கான பாத்திரம் அப்பச்சட்டி எனப்படுகிறது. அப்பம் அது சுடப்படும் அப்பச்சட்டி போன்ற வடிவத்தில் வருகிறது. உட்குழிவாக அமையும் அப்பத்தின் நடுவில் முட்டையை உடைத்துப் போட்டுச் சுடும்போது முட்டை அப்பமும் சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டுச் சுடும்போது பால் அப்பமும் கிடைக்கின்றன.[1]

அப்ப வகைகள்

  • வெள்ளை அப்பம்
  • பாலப்பம்
  • முட்டை அப்பம்

அப்பமும் கதைகளும்

  • குரங்கு அப்பம் பகிர்ந்த கதை
  • இயேசு அப்பம் பகிர்ந்த கதை

சான்றுகள்

  1. "அப்பம்". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 22, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பம்&oldid=2677947" இலிருந்து மீள்விக்கப்பட்டது