பேச்சு:அப்பம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அப்பம் ஆப்பம் தெளிவு படுத்தவும். நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 11:55, 16 சனவரி 2022 (UTC)[பதிலளி]

அப்பம்-ஆப்பம்[தொகு]

அப்பம் - பணியார வகை ஆப்பம் - தோசை வகை. Elango (பேச்சு) 13:12, 16 சனவரி 2022 (UTC)[பதிலளி]

தகவலுக்கு நன்றி. மேற்கூறிய கருத்தின்படி இக்கட்டுரையின் தலைப்பு ஆப்பம் என்றுதானே இருக்கவேண்டும்.--சத்திரத்தான் (பேச்சு) 14:02, 16 சனவரி 2022 (UTC)[பதிலளி]

ஆம் ஐயா. Elango (பேச்சு) 14:11, 16 சனவரி 2022 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அப்பம்&oldid=3374389" இலிருந்து மீள்விக்கப்பட்டது