பயனர் பேச்சு:Deepa arul
வாருங்கள்!
வாருங்கள், Deepa arul, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:31, 14 திசம்பர் 2018 (UTC)
பாராட்டுகள்[தொகு]
கட்டுரைகளைத் தக்க பகுப்பில் சேர்க்கும் தங்கள் பணி நன்று. பாராட்டுகள். --இரவி (பேச்சு) 10:14, 22 சனவரி 2019 (UTC)
நிகோலாய் ஆண்ட்ரியோவ்[தொகு]
நிகோலாய் ஆண்ட்ரியோவ் கட்டுரையில் உள்ள ஆங்கில வார்த்தைகளை தமிழில் மொழிபெயர்க்கவும் நன்றி.SRIDHAR G (பேச்சு) 08:15, 24 சனவரி 2019 (UTC)
பதக்கம்[தொகு]
![]() |
சிறப்புப் பதக்கம் |
கட்டுரைகளைத் தக்க பகுப்பில் சேர்க்கும் தங்கள் பணியைப் பாராட்டி இப்பதக்கத்தினை வழங்குகிறேன். --நந்தகுமார் (பேச்சு) 09:28, 11 பெப்ரவரி 2019 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:57, 18 பெப்ரவரி 2019 (UTC)
பதக்கத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி--தீபா அருள் (பேச்சு) 06:59, 18 பெப்ரவரி 2019 (UTC)
Looking for help உதவி[தொகு]
வணக்கம்,
மன்னிக்கவும் ஐந்து ஆங்கிலம்.
I was looking for some small help. Recently I created a new article en:Kithaab -a play about women rights issues பெண்கள் உரிமைகள்- which has been copy edited and is ready for translation in various languages. Looking for your possible help in translating the article en:Kithaab to your language (தமிழ் மொழியில் மொழிபெயர்க்கவும்). If you are unable to spare time yourself then may be you like to refer the same to some other translator to get it translated in their own respective languages.
Thanking you , with warm regards
Bookku (பேச்சு) 08:40, 23 பெப்ரவரி 2019 (UTC)
நகரம் வாரியாக திரைப்பட நடிகர்கள்[தொகு]
இவ்வாறான பகுப்புகளுக்கு தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர்கள், மதுரைத் திரைப்பட நடிகர்கள் எனப் பெயரிடலாம்.--Kanags (பேச்சு) 09:16, 7 மார்ச் 2019 (UTC)
நல்லது அவ்வேறே மாற்றிவிடுகிறேன்--தீபா அருள் (பேச்சு) 06:15, 8 மார்ச் 2019 (UTC)
யாதவர் மகளிர் கல்லூரி[தொகு]
வணக்கம், தாங்கள் பெயரிடல் ஒழுங்கிற்கேற்ப மாற்றியது மகிழ்ச்சி. மாற்றும் போது முந்தைய பக்கப்பெயரில் இணைத்த இணைப்புகளையும் உடன் மாற்ற வேண்டும். சிறப்பு:WhatLinksHere/இ.எம்.ஜி._யாதவர்_மகளிர்_கல்லூரி இதனால் அறுபட்ட இணைப்புகளைத் தவிர்க்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 13:25, 29 ஆகத்து 2019 (UTC)
நீச்சல்காரன் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி உரிய மாற்றங்களை செய்துவிட்டேன்.--தீபா அருள் (பேச்சு) 13:36, 29 ஆகத்து 2019 (UTC)
பதக்கம்[தொகு]
![]() |
பகுப்பாக்குனர் பதக்கம் |
கட்டுரைகளில் தக்க பகுப்புக்களை இட்டு வருவதற்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மிக்க மகிழ்வடைகிறேன். தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். --Maathavan Talk 04:50, 3 செப்டம்பர் 2019 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
விருப்பம்-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 05:09, 3 செப்டம்பர் 2019 (UTC)
விருப்பம் -- ஸ்ரீ (talk) 07:22, 3 செப்டம்பர் 2019 (UTC)
பதகமளித்த Maathavanனுக்கும், வாழ்த்து கூறிய கௌதம் 💓 சம்பத்துக்கும் நன்றி--தீபா அருள் (பேச்சு) 06:45, 3 செப்டம்பர் 2019 (UTC)
Community Insights Survey[தொகு]
Share your experience in this survey
Hi Deepa arul,
The Wikimedia Foundation is asking for your feedback in a survey about your experience with விக்கிப்பீடியா and Wikimedia. The purpose of this survey is to learn how well the Foundation is supporting your work on wiki and how we can change or improve things in the future. The opinions you share will directly affect the current and future work of the Wikimedia Foundation.
Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages.
This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English).
Find more information about this project. Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey.
Sincerely,
RMaung (WMF) 15:55, 9 செப்டம்பர் 2019 (UTC)
Reminder: Community Insights Survey[தொகு]
Share your experience in this survey
Hi Deepa arul,
A couple of weeks ago, we invited you to take the Community Insights Survey. It is the Wikimedia Foundation’s annual survey of our global communities. We want to learn how well we support your work on wiki. We are 10% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! Your voice matters to us.
Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages.
This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English).
Find more information about this project. Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey.
Sincerely,
RMaung (WMF) 19:35, 20 செப்டம்பர் 2019 (UTC)
Reminder: Community Insights Survey[தொகு]
Share your experience in this survey
Hi Deepa arul,
There are only a few weeks left to take the Community Insights Survey! We are 30% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! With this poll, the Wikimedia Foundation gathers feedback on how well we support your work on wiki. It only takes 15-25 minutes to complete, and it has a direct impact on the support we provide.
Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages.
This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English).
Find more information about this project. Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey.
Sincerely,
RMaung (WMF) 17:30, 4 அக்டோபர் 2019 (UTC)
வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]
சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்
வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி[தொகு]
வனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குங்கள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:53, 4 சனவரி 2020 (UTC)
விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020[தொகு]
வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:36, 17 சனவரி 2020 (UTC)
Translation request[தொகு]
Hello.
Can you create and upload the article en:Wildlife of Azerbaijan in Tamil Wikipedia? It certainly does not need to be long.
Yours sincerely, Karalainza (பேச்சு) 19:48, 2 ஏப்ரல் 2020 (UTC)
Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients[தொகு]
Dear Wikimedians,
We hope this message finds you well.
We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.
We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.
Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.
Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.
Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC)