திமானி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திமானி (சட்டமன்றத் தொகுதி) (முன்னர்:திம்னி) (இந்தி: दिमनी विधान सभा निर्वाचन क्षेत्र) (தொகுதி எண்:007) என்பது இந்தியாவின் மையநிலப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி முரைனா மாவட்டத்தில் அமைந்துள்ளது .[1][2][3]

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

திமானி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த பல்வீர் சிங் தாந்தோத்யா உள்ளார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]