செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஊராட்சி மன்றங்கள் உள்ளது.[2] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் செங்கோட்டையில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம்ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 26,710 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 10,553 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 240 ஆக உள்ளது.[3]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 7 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[4]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]