உள்ளடக்கத்துக்குச் செல்

சசிகுமார் (இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சான்றுகளை இணைத்துள்ளேன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11: வரிசை 11:
| occupation = [[இயக்குனர்]], [[நடிகர்]], [[தயாரிப்பாளர்]]
| occupation = [[இயக்குனர்]], [[நடிகர்]], [[தயாரிப்பாளர்]]
}}
}}
'''சசிகுமார்''' (பிறப்பு: செப்டம்பர் 28, 1974) தமிழ்த் திரைப்பட [[இயக்குநர்]], [[நடிகர்]], தயாரிப்பாளர் ஆவார். [[பாலா]], [[அமீர்]] ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.
'''சசிகுமார்''' (பிறப்பு: செப்டம்பர் 28, 1974) <ref> {{cite web|url=http://www.celebrityborn.com/biography/m-sasikumar/1079|title=சசிகுமார் ஆளுமைக் குறிப்பு}}</ref> தமிழ்த் திரைப்பட [[இயக்குநர்]], [[நடிகர்]], தயாரிப்பாளர் ஆவார். [[பாலா]], [[அமீர்]] ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.


==இளமைக்காலம் ==
==இளமைக்காலம் ==

14:46, 28 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம்

சசிகுமார்
பிறப்பு28 செப்டம்பர் 1974 (1974-09-28) (அகவை 49)
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிஇயக்குனர், நடிகர், தயாரிப்பாளர்
சமயம்இந்து

சசிகுமார் (பிறப்பு: செப்டம்பர் 28, 1974) [1] தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் ஆவார். பாலா, அமீர் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.

இளமைக்காலம்

சசிகுமார் கொடைக்கானலில் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில் படித்தார். பின்னர் மதுரையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் வணிக நிர்வாகப் படிப்பை படித்து முடித்தார். அவர் 20 வயதில் தன் மாமா கந்தசாமியிடம் திரைப்படங்களில் பணிபுரிந்தார், அவர் சேது(1999) படத்தை தயாரித்தவர். சசிகுமார் இந்த படத்திற்கான உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அங்கு அவர் அமீரிடம் அறிமுகமானார், மேலும் அவருக்காக ஒரு பெயரை உருவாக்கவும் உதவினார். அவர் மௌனம் பேசியதே(2002) மற்றும் ராம்(2005) படத்தில் இயக்குனர் அமீருக்கு உதவினார். அமீரின் பருத்திவீரன்(2007) இன் ஆரம்ப கட்டங்களில் அவர் சுப்பிரமணியபுரம் படத்திற்கான தனது அடித்தளத்தைத் தொடங்கினார்.

இயக்கிய திரைப்படங்கள்

தயாரித்த திரைப்படங்கள்

வருடம் திரைப்படம் மொழி மேலும் விவரம்
2008 சுப்பிரமணியபுரம் தமிழ் சிறந்த படத்துக்கான ஃபில்ம்பேர் விருது
சிறந்த படத்துக்கான விஜய் விருது
Nominated, Vijay Award for Favourite Film
2009 பசங்க தமிழ் சிறந்த படத்துக்கான விஜுஅய் விருதுக்காகப் பரிந்துரைப்பு

நடித்த திரைப்படங்கள்

வருடம் திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2008 சுப்பிரமணியபுரம் பரமன் தமிழ்
2009 நாடோடிகள் கருணா தமிழ்
2010 சம்போ சிவ சம்போ தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2010 போராளி இளங்குமரன் தமிழ்
2012 சுந்தர பாண்டியன் சுந்தர பாண்டியன் தமிழ்
2015 தாரை தப்பட்டை தமிழ்
2016 வெற்றிவேல் வெற்றிவேல் தமிழ்
  1. "சசிகுமார் ஆளுமைக் குறிப்பு".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சசிகுமார்_(இயக்குநர்)&oldid=2477291" இலிருந்து மீள்விக்கப்பட்டது