தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு
(ஆசியான்) |
||
|---|---|---|
| செயலகம் | ஜகார்த்தா, |
|
| அதிகாரபூர்வ மொழி(கள்) | ||
| உறுப்பு நாடுகள் |
10
|
|
| தலைவர்(கள்) | ||
| - | பொதுச் செயலாளர் | சுரின் பிட்சுவான் |
| பரப்பளவு | ||
| - | மொத்தம் | 44,64,322 கிமீ² 17,23,684 ச. மை |
| மக்கள்தொகை | ||
| - | 2007 மதிப்பீடு | 575.5 மில்லியன் |
| - | அடர்த்தி | 129/கிமீ² 334.1/ச. மை |
| மொ.உ.உ (கொ.ச.வே) | 2007 மதிப்பீடு | |
| - | மொத்தம் | US$ 3,431.2 பில்லியன் (2007) |
| - | தலா/ஆள்வீதம் | US$ 5,962 |
| மொ.உ.உ (பொது) | 2007 estimate | |
| - | Total | US$ 1,281.9 பில்லியன் (2007) |
| - | Per capita | US$ 2,227 |
| HDI (2007) | ||
| நேர வலயம் | (ஒ.ச.நே.+6½ to +9) | |
| Website http://www.asean.org/ |
||
| 1 | If considered as a single entity. | |
| 2 | Selected key basic ASEAN indicators | |
| 3 | மக்கள் தொகை அதிகரிப்பு (ஆண்டு தோறும்) 1.6% | |
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (Association of Southeast Asian Nations),[1], அல்லது ஆசியான் (ASEAN), என்பது தென்கிழக்காசியாவின் 10 நாடுகளின் பொருளாதார, மற்றும் புவியியல் சார்ந்த அரசியல் கூட்டமைப்பு ஆகும். இது ஆகஸ்ட் 8, 1967 இல் இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து அமைத்தன[2]. பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தல், உறுப்பு நாடுகளிடையே சமூக, மற்றும் பண்பாட்டு உறவுகளைப் பேணல், பிராந்தியத்தில் அமைதி பேணல் என்பன இவ்வபைப்பின் முக்கிய குறிக்கோள்களில் அடங்கும்[3].