சிங்கப்பூர் வெள்ளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சிங்கப்பூர் வெள்ளி 新加坡元 (சீனம்) Dolar Singapura (மலாய்) சிங்கப்பூர் வெள்ளி (தமிழ்) |
|||||
|
|||||
| ISO 4217 குறியீடு | SGD | ||||
| புழங்கும் நாடு(கள்) | |||||
| பணவீக்கம் | 2.1% | ||||
| மூலம் | உலகத் தகவல் நூல், 2007. | ||||
| நிலையான மாற்று வீதம் | புரூணை வெள்ளிக்கு ஈடு | ||||
| சிற்றலகு | |||||
| 1/100 | காசு | ||||
| குறியீடு | S$ | ||||
| புனைபெயர் | சிங் | ||||
| நாணயங்கள் | |||||
| அதிக பயன்பாடு | 5, 10, 20, 50 காசுகள், $1 | ||||
| அரிதான பயன்பாடு | 1 காசு (இனிமேலும் உருவாக்கத்தில் இல்லை. ஆனால், புழக்கத்தில் உண்டு) | ||||
| வங்கித்தாள்கள் | |||||
| அதிக பயன்பாடு | $2, $5, $10, $50 | ||||
| அரிதான பயன்பாடு | $1, $20, $100, $500, $1000, $10 000 | ||||
| வழங்குரிமை | Monetary Authority of Singapore | ||||
| வலைத்தளம் | www.mas.gov.sg | ||||
| நாணயசாலை | Singapore Mint | ||||
| வலைத்தளம் | www.singaporemint.com | ||||
சிங்கப்பூர் வெள்ளி (Singapore Dollar, சீன மொழி: 新加坡元, மலாய் மொழி: Dolar Singapura) என்பது சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் நாணயமாகும். இந்த நாணயத்தை சிங்கப்பூர் தவிர புரூணையிலும் உபயோகப்படுத்த முடியும். இந்நாணயம் $ அல்லது S$ ஆகிய குறியீடுகளால் குறிக்கப்படும்.