தாய் (மொழி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தாய்லாந்து மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தாய் மொழி
ภาษาไทย (phasa thai)
 நாடுகள்: தாய்லாந்து, வடக்கு மலேசியா, கம்போடியா, தெற்கு மியன்மர், லாவோஸ்
 பேசுபவர்கள்: 20 மில்லியனுக்கும் அதிகம் (2000)[1] 
நிலை: 45
மொழிக் குடும்பம்: தாய்-கடை
 தாய்
  தென்மேற்கு
   கிழக்கு மத்திய
    தாய் மொழி 
எழுத்து முறை: தாய் அரிச்சுவடி 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: தாய்லாந்து
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: The Royal Institute
மொழிக் குறியீடுகள்
ISO 639-1: th
ISO 639-2: tha
ISO/FDIS 639-3: tha 

தாய் (Thai, ภาษาไทย Phasa Thai[2] இந்த ஒலிக்கோப்பு பற்றி உச்சரிப்பு) என்பது தாய்லாந்தின் தேசிய மொழியும் ஆட்சி மொழியும் ஆகும். இது தாய்லாந்து, வடக்கு மலேசியா, கம்போடியா, லாவோசு போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இருபது மில்லியன் மக்களுக்கும் மேற்பட்டவர்களால் பேசப்படுகிறது. இம்மொழி தாயி எழுத்துக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.

மேற்கோள்கள் [தொகு]

  1. Ethnologue report for Thai
  2. Royal Thai General System of Transcription: phasa thai; ISO 11940 transliteration: p̣hās̄ʹāthịy
"http://ta.wikipedia.org/w/index.php?title=தாய்_(மொழி)&oldid=1357401" இருந்து மீள்விக்கப்பட்டது