மங்கோலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மொங்கோலியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Monggol ulus.svg
Монгол улс
மொங்கொல் உல்ஸ்
மங்கோலியா
மங்கோலியா கொடி
நாட்டுப்பண்
"Монгол улсын төрийн дуулал"
மங்கோலியாவின் தேசிய கீதம்
Location of மங்கோலியா
தலைநகரம்
பெரிய நகரம்
உலான் பாடர்
47°55′N, 106°53′E
ஆட்சி மொழி(கள்) மங்கோலியா மொழி
மக்கள் மங்கோலியர்
அரசு நாடாளுமன்றக் குடியரசு
 -  குடியரசுத் தலைவர் நம்பர்யின் எங்க்பயர்
 -  பிரதமர் சஞ்சாகின் பயர்
தோற்றம்
 -  தேசிய தோற்றம் நாள் 1206 
 -  மொங்கோலியாவின் பொக்த் கானேட் டிசம்பர் 29 1911 
 -  மொங்கோலிய மக்கள் குடியரசு நவம்பர் 24 1924 
 -  மொங்கோலிய மக்களாட்சி பெப்ரவரி 12 1992 
பரப்பளவு
 -  மொத்தம் 15,64,116 கிமீ² (19வது)
6,03,909 சது. மை 
 -  நீர் (%) 0.6
மக்கள்தொகை
 -  ஜூலை 2007 மதிப்பீடு 2,951,786[1] (139வது)
 -  2000 குடிமதிப்பு 2,407,500[2] 
 -  அடர்த்தி 1.7/கிமீ² (238வது)
4.4/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2007 கணிப்பீடு
 -  மொத்தம் $8.448 பில்லியன் (143வது)
 -  நபர்வரி $2,900 (130வது)
ஜினி சுட்டெண்? (2002) 32.8 (மத்தியம்
ம.வ.சு (2007) Green Arrow Up Darker.svg 0.700 (மத்தியம்) (114வது)
நாணயம் டொக்ரொக் (MNT)
நேர வலயம் (ஒ.ச.நே.+7 to +8[3][4])
இணைய குறி .mn
தொலைபேசி +976

மொங்கோலியா அல்லது மங்கோலியா[5] (Mongolia) உலகின் இரண்டாவது பெரிய நிலஞ்சூழ் நாடாகும். இது ஆசியக் கண்டத்தில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் ரஷ்யாவும் தெற்கில் சீனாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் அரசியல் அமைப்பு நாடாளுமன்றக் குடியரசு ஆகும். உலான் பாட்டர் இதன் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும்.

மேற்கோள்கள் [தொகு]

  1. Mongolian National Statistical Office Bulletin Dec.2006,[1]
  2. Mongolian National Statistical Office Yearbook 2002,[2]
  3. ""Mongolia Standard Time is GMT (UTC) +8, some areas of Mongolia use GMT (UTC) + 7"" (Time Temperature.com). பார்த்த நாள் 2007-09-30.
  4. ""The Mongolian government has chosen not to move to Summer Time"" (World Time Zone.com). பார்த்த நாள் 2007-09-30.
  5. British pronunciation: mɒŋˈɡəʊliə, American pronunciation:mɑːŋˈɡoʊliə Oxford Learner's Dictionary
"http://ta.wikipedia.org/w/index.php?title=மங்கோலியா&oldid=1347782" இருந்து மீள்விக்கப்பட்டது