சுசீலோ பாம்பாங் யுதயோனோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஹாஜி சுசீலோ பாம்பாங் யுதயோனோ Susilo Bambang Yudhoyono |
|
![]() |
|
|
இந்தோனேசியாவின் சனாதிபதி
|
|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு 20 அக்டோபடர் 2004 |
|
| உதவி தலைவர் | யூசுப் காலா |
|---|---|
| முன்னவர் | மேகாவதி சுகர்ணபுத்திரி |
| அரசியல் கட்சி | மக்களாட்சிக் கட்சி |
|
|
|
| பிறப்பு | 9 செப்டம்பர் 1949 திரெமாசு, பசிட்டான், இந்தோனேசியா |
| வாழ்க்கைத் துணை |
கிறிஸ்தியானி ஹேராவதி |
| பிள்ளைகள் | ஆகுஸ் ஹரிமூர்த்தி எடி பாஸ்கோரோ |
| இருப்பிடம் | மேர்டெக்கா அரண்மனை |
| தொழில் | இராணுவம் (இளைப்பாறியவர்) |
| சமயம் | இசுலாம் |
| இணையதளம் | www.presidensby.info |
சுசீலோ பாம்பாங் யுதயோனோ (Susilo Bambang Yudhoyono, பிறப்பு: செப்டம்பர் 9, 1949), இந்தோனேசியாவின் இளைப்பாறிய இராணுவ அதிகாரியும் ஆறாவது தற்போதைய சனாதிபதியும் ஆவார். 2004 ஆண்டு நாட்டுத் தலைவர் தேர்தலில் இவர் அப்போது சனாதிபதியாக இருந்த மேகாவதி சுகர்ணபுத்திரியைத் தோற்கடித்து தேர்தலில் வென்றார். அக்டோபர் 20, 2004 இல் நாட்டின் தலவராகப் பதவியேற்றார். 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மீண்டும் நாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1].
