சி. இராசரத்தினம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கலை பண்பாட்டுக்கான அமைச்சர் | ஜூன் 3, 1959 - ஆகஸ்டு 9, 1965 |
|---|---|
| வெளியுறவு அமைச்சர் |
ஆகஸ்டு 9, 1965 - ஜூன் 1, 1980 |
| தொழிற்துறை அமைச்சர் |
1968 - 1971 |
| 2 ஆவது துணைத் தலைமை அமைச்சர் |
1980 - 1985 |
| மூத்த அமைச்சர் | 1985 - 1988 |
| பிறந்த இடம் | யாழ்ப்பாணம், இலங்கை |
| வாழ்க்கைத்துணை | பிரோஸ்கா ஃவேஃகர் |
சின்னத்தம்பி இராசரத்தினம் (Sinnathamby Rajaratnam, பெப்ரவரி 25, 1915 – பெப்ரவரி 22, 2006) சிங்கபூரின் துணைத் தலைமை அமைச்சராக 1980-1985 காலப்பகுதியில் பணியாற்றியவர். இவர் 1959 முதல் 1988 வரையிலான நெடுங்காலம் சிங்கப்பூர் அரச அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார். நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தன்னுடைய ஒரு கல்வித்துறைக்கு எஸ். இராசரத்தினம் பன்னாட்டு த்துறைக் கல்வி என்று இவர் பெயரைச் சூட்டிப் பெருமைப் படுத்தியுள்ளது.
வெளி இணைப்புகள்[தொகு]
- Hindu rites funeral for former DPM Rajaratnam on Saturday
- இறப்பு அறிக்கையும், அரசுப் பெருமைகளுடன் நிகழ்ந்த இறந்தநாள் நிகழ்படமும்l
- குடியரசுத்தலைஅவர் இராமநாதன் இராசரத்தினத்திற்குப் புகழுரை
- சிங்கப்பூரின் உண்மையான ஒரு மகனுக்கு நன்றி - அமைதியில் கண்ணீர் அஞ்சலி
- சி. இராசரத்தினம் பெயரில் பேராசிரியர் பதவி
- சி. இராசரத்தினம் - 20 ஆம் நூற்றாண்டில் நூறு தமிழர்கள்
- சிங்கப்பூரைப் பற்றி சி. இராசரத்தினம்.: கருத்துருவில் இருந்து உள்ளநிலை வரை
