மக்கள் செயல் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
People's Action Party
人民行动党
Rénmín Xíngdòngdǎng
Parti Tindakan Rakyat
மக்கள் செயல் கட்சி
People's Action Party of Singapore logo.svg
தலைவர் காவ் பூன் வான்
பொதுச் செயலாளர் லீ ஹசீன் லூங்
தொடக்கம் 1954 (1954)
உறுப்பினர் 15,000(2000) [1]
அரசியல் நிலைப்பாடு நடு-வலதுசாரி
அதிகாரப் பட்ச நிறம் வெள்ளை, நீலம், சிவப்பு
நாடாளுமன்றம்
80 / 99
இணையத்தளம்
www.pap.org.sg

மக்கள் செயல் கட்சி (People's Action Party) என்பது சிங்கப்பூர் அரசியல் கட்சி ஆகும். இக் கட்சி 1959 ஆம் ஆண்டு முதல் ஆட்சி நடத்தி வருகிறது.[2] சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ இந்த கட்சின் நிறுவனர்களுள் ஒருவர் ஆவார். தற்போதைய சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசீன் லூங் இக் கட்சியின் செயலாளர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Straits Times Weekly Edition, 30 December 2000.
  2. Diane K. Mauzy; R. S. Milne (2002). Singapore Politics Under the People's Action Party. Taylor & Francis. ISBN 978-0-415-24652-1. http://books.google.com/books?id=MMaenVULeW4C. பார்த்த நாள்: 23 August 2013. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=மக்கள்_செயல்_கட்சி&oldid=1484736" இருந்து மீள்விக்கப்பட்டது