மலேசிய ரிங்கிட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மலேசிய ரிங்கிட் ரிங்கிட் மலேசியா (மலாய்) 马来西亚令吉 (சீனம்) மலேசியா ரின்க்கிட்(தமிழ்) |
|
| ISO 4217 குறியீடு | MYR |
| புழங்கும் நாடு(கள்) | |
| பணவீக்கம் | -2.4% [1] |
| மூலம் | புள்ளியியல் துறை, மலேசியா, ஆகத்து 2009 |
| சிற்றலகு | |
| 1/100 | sen |
| குறியீடு | RM |
| நாணயங்கள் | 1, 5, 10, 20, 50 sen, RM1 |
| வங்கித்தாள்கள் | RM1, RM2, RM5, RM10, RM50, RM100 |
| வழங்குரிமை | மலேசியா நெகரா வங்கி |
| வலைத்தளம் | www.bnm.gov.my |
மலேசிய ரிங்கிட் அல்லது மலேசிய இரிங்கிட்டு (பன்மை: ringgit; நாணயக் குறி MYR; முன்பு மலேசிய டாலர் என்றழைக்கபட்டது) என்பது மலேசியாவின் நாணயமாகும். இது தமிழில் வெள்ளி (மலேசிய வெள்ளி) என்று அழைக்க்ப்படுகின்றது. ஒரு மலேசிய இரிங்கிட்டு 100 சென் (சென்ட்கள்) களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்தை மலேசியாவின் நடுவண் வங்கியான மலேசியா நெகரா வங்கி வெளியிடுகிறது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Approximately 30% of goods are price-controlled (2007 est.) (The World Factbook) Archived திசம்பர் 24, 2009 at WebCite