கார்பனோரொக்சைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கார்பனோரொக்சைட்டு
Carbon monoxide 2D.svg
Carbon-monoxide-3D-vdW.png
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 630-08-0
பப்கெம் 281
ஐசி இலக்கம் 211-128-3
KEGG C00237
ம.பா.த Carbon+monoxide
ChEBI CHEBI:17245
வே.ந.வி.ப எண் FG3500000
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
Beilstein Reference 3587264
Gmelin Reference 421
பண்புகள்
வேதியியல் வாய்பாடு CO
மோலார் நிறை 28.010 g mol−1
தோற்றம் நிறம், மணம் இல்லாத வளிமம்
அடர்த்தி 0.789 g mL−1, திரவம்
1.250 g L−1 at 0 °C, 1 atm
1.145 g L−1 at 25 °C, 1 atm
உருகுநிலை

−205 °C, 68 K, -337 °F

கொதிநிலை

−191.5 °C, 82 K, -313 °F

நீரில் கரைதிறன் 0.0026 g/100 mL (20 °C)
கரைதிறன் குளோரோபோம், அசெட்டிக் அமிலம், எத்தைல் அசட்டேட்டு, எத்தனோல், அமோனியம் ஐதரொக்சைட்டு ஆகியவற்றில் கரையும்.
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0.112 D
தீநிகழ்தகவு
MSDS ICSC 0023
ஈயூ வகைப்பாடு Highly flammable (F+)
Very toxic (T+)
EU Index 006-001-00-2
NFPA 704

NFPA 704.svg

4
4
0
 
R-phrases வார்ப்புரு:R61 R12 வார்ப்புரு:R26 வார்ப்புரு:R48/23
S-phrases S53 S45
தீபற்றும் வெப்பநிலை −191 °C
தானே தீபற்றும்
வெப்பநிலை
609 °C
தொடர்புடைய சேர்மங்கள்
carbon oxides
தொடர்புடையவை
Carbon dioxide
Carbon suboxide
Oxocarbons
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.
Infobox disclaimer and references

கார்பன் மோனாக்சைடு அல்லது கார்பன் ஓராக்சைடு (Carbon monoxide, CO) என்பது காற்றை விட இலேசானதும், நிறம், மணம், சுவை ஏதுமில்லாததும் ஆன ஒரு வளிமம் ஆகும். இது கொடிய நச்சுத்தன்மை காரணமாக மனிதர்களையும் விலங்குகளையும் கடுமையாகப் பாதிக்கக்கூடியது. இதில் ஒரு கரிம அணுவும் ஆக்சிசன் அணுவும் இருக்கும். அவ்விரண்டின் இடையே முப்பிணைப்பு அமைந்திருக்கும். கரிமம் கொண்ட பொருட்களை எரிக்கும் போது போதுமான அளவு ஆக்சிசன் இருந்தால் கார்பன் டை ஆக்சைடு உருவாகும். அவ்வாறு போதுமான ஆக்சிசன் இல்லாவிட்டால் கார்பன் மோனாக்சைடு உருவாகும். கார்பன் மோனாக்சைடு ஆக்சிசனோடு சேர்ந்தால் ஒரு நீல நிறப் பிழம்போடு எரிந்து கார்பன் டை ஆக்சைடை உருவாக்கும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கார்பனோரொக்சைட்டு&oldid=1425873" இருந்து மீள்விக்கப்பட்டது