ஆக்டேன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக்டேன் என்பது ஆல்க்கேன் வகைச் சேர்மங்களுள் ஒன்று. அது கிளைவிடாத நீண்ட சங்கிலியாக ஒற்றைக் கரிம பிணைப்புக் கொண்டிருக்கும். இதன் வேதி வாய்ப்பாடு CH3(CH2)6CH3 என்று குறிக்கப் படும்.
ஆக்டேனுக்குப் பதினெட்டு ஓரிடத்தான் வடிவங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:
- ஆக்டேன் (இதனை n-ஆக்டேன் என்றும் குறிக்கலாம்)
- 2-மெத்தில் ஹெப்டேன்
- 3-மெத்தில் ஹெப்டேன்
- 4-மெத்தில் ஹெப்டேன்
- 3-எத்தில் ஹெக்சேன்
- 2,2-டை-மெத்தில் ஹெக்சேன்
- 2,3-டை-மெத்தில் ஹெக்சேன்
- 2,4-டை-மெத்தில் ஹெக்சேன்
- 2,5-டை-மெத்தில் ஹெக்சேன்
- 3,3-டை-மெத்தில் ஹெக்சேன்
- 3,4-டை-மெத்தில் ஹெக்சேன்
- 2-மெத்தில் 3-எத்தில் பென்ட்டேன்
- 3-மெத்தில் 3-எத்தில் பென்ட்டேன்
- 2,2,3-டிரை-மெத்தில் பென்ட்டேன்
- 2,2,4-டிரை-மெத்தில் பென்ட்டேன்
- 2,3,3-டிரை-மெத்தில் பென்ட்டேன்
- 2,3,4-டிரை-மெத்தில் பென்ட்டேன்
- 2,2,3,3-டெட்ரா-மெத்தில் பியூட்டேன்