புரொப்பேன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| புரொப்பேன் | |
|---|---|
| பொது | |
| மூலக்கூறு வாய்பாடு | CH3CH2CH3 C3H8 |
| SMILES | CCC |
| வாய்ப்பாட்டு எடை | 44.096 g/mol |
| தோற்றம் | நிறமற்ற வளிமம் |
| CAS பதிவெண் | [74-98-6] |
| பண்புகள் | |
| அடர்த்தி, இயல் நிலை | 1.83 kg/m3, வளிமம் |
| கரைமை நீர்ல் | 0.1 g/cm3 (37.8°C) |
| உருகு நிலை | −187.6 °C (85.5 K) |
| கொதி நிலை | −42.09 °C (231.1 K) |
| கட்டமைப்பு | |
| Dipole moment | 0.083 D |
| Symmetry group | C2v |
| Hazards | |
| MSDS | External MSDS |
| EU classification | Highly flammable (F+) |
| என்.எப்.பி.ஏ 704 | |
| R-phrases | R12 |
| S-phrases | S2, S9, S16 |
| தீ பிடிக்கும் நிலை | -104 °C |
| தானே தீபிடிக்கும் வெப்பநிலை | 432 °C |
| உச்ச எரியும் வெப்பனிலை | 2385°C |
| வெடிக்கும் எல்லைகள் 2.1–9.5% | |
| RTECS எண் TX2275000 | |
| மேலும் அதிக தரவுகள் | |
| Structure and properties |
n, εr, etc. |
| Thermodynamic data |
Phase behaviour Solid, liquid, gas |
| Spectral data | UV, IR, NMR, MS |
| தொடர்புடைய வேதிய கூட்டுப்பொருட்கள் | |
| Related ஆல்க்கேன் | எத்தேன் பியூட்டேன் |
| Except where noted otherwise, data are given for materials in their standard state (at 25 °C, 100 kPa) Infobox disclaimer and references |
|
புரொப்பேன் என்பது மூன்று கரிம அணுக்கள் கொண்ட ஆல்க்கேன் வகையான ஒரு மூலக்கூறு. நிலத்திற்கு அடியில் இருந்து எடுக்கும் மண்ணெண்ணெய் போன்ற பொருள்களில் இருந்து கிடைக்கும் ஒரு வளிமம். இது பெரும்பாலும் அதிக அழுத்தத்தால் நீர்ம்மமாக மாற்றப்பட்டு எரிபொருளாக விற்கப்படுகின்றது. பார்பிக்யூ என்னும் வெளிப்புறத்திலே வைத்து சமைக்கப் பயன்படும் அடுப்புக்கு எரிபொருளாக இது பயன் படுகின்றது. பல வாடகை தானுந்துகள் பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படுத்துகின்றன.
| ஆல்க்கேன்கள் | |||||||||||||||||||||||||||||||
|
மெத்தேன் |
| |
எத்தேன் |
| |
புரொப்பேன் |
| |
பியூட்டேன் |
| |
பென்ட்டேன் |
| |
ஹெக்சேன் |
|||||||||||||||||||||
|
ஹெப்ட்டேன் |
| |
ஆக்டேன் |
| |
நோனேன் |
| |
டெக்கேன் |
| |
ஆண்டெக்கேன் |
| |
டோடெக்கேன் |
|
||||||||||||||||||||