கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பென்ட்டேன் |
 |
| பொது |
| பிற பெயர்கள் |
|
| மூலக்கூறு வாய்பாடு |
C5H12 |
| மூலக்கூறு திணிவு |
72.15 கிராம்/மோல் (g/mol) |
| புறத் தோற்றம் |
நிறமற்ற நீர்மம் |
| CAS எண் |
[109-66-0] |
| பண்புகள் |
| அடர்த்தி மற்றும் இயல் நிலை |
0.626 கிராம்/(செ.மீ)3 (g/cm3), °C காற்றழுத்த மண்டலம் (atm) {{{பொருள் நிலை}}} |
| நீரில் கரைமை |
0.01 மில்லி கிராம்/100 மில்லி லீ (20 °C) |
| உருகும் நிலை |
−129.8 °C ( 143 K) |
| கொதி நிலை |
36.1 °C (308 K) |
| முக்கூட்டு முப்புள்ளி நிலை |
K, பார் அழுத்தம் (bar) |
| திடீர் நிலை மாற்ற வெப்ப நிலை (critical) |
°K (°C) at மெகா பாஸ் (MPa) ( காற்று மண்டலழுத்தம் atm) |
| காடித்தன்மை |
~45 |
| நகர்ப்பிசுக்கம் |
0.240 சென்ட்டி பாய்ஸ் (20 °C) |
| கட்டமைப்பு |
| மூலக்கூறு வடிவம் |
|
| இணையழகுக் குழு (Symmetry group) |
|
| மூலக்கூறின் இருமுனைத் தன்மை| |
| தீநிகழ் வாய்ப்புகள் |
| பொருட்களைப் பற்றிய பாதுகாப்புத் தரவுகள் பக்கம் (MSDS) |
|
| ஐரோப்பிய வகையீடு |
|
| NFPA 704 |
|
| R-phrases |
R12 |
| S-phrases |
S2, S9, S16, S33 |
| தீ பற்றும் வெப்ப நிலை |
−49 °C |
| தானே தீப் பிடிக்கும் வெப்ப நிலை |
°C |
மீகம எரியும்
வெப்பநிலை: |
°C |
| வெடிக்கும் எல்லை |
% |
| மேலதிக தரவுகள் பக்கம் |
கட்டமைப்பும்
பண்புகளும் |
|
வெப்ப இயக்கவியல்
தரவுகள் |
|
| ஒளிமாலைத் தரவுகள் |
புற ஊதா/காண் ஒளி ஒளிமாலை முறை அளவீடு, அகசிவப்பு முறை அளவீடு, அணுக்கருக் காந்தமுறை அளவீடு, பொருண்மை நுண் அளவீடு |
| தொடர்புடைய கூட்டு வேதியியற் பொருட்கள் |
| தொடர்புடைய வேதியியல் பொருட்கள் |
பியூட்டேன், ஐசோபென்ட்டேன்
நியோபென்ட்டேன், ஃஎக்சேன் |
| தொடர்புடைய கூட்டுபொருட்கள் |
சைக்ளோபென்ட்டேன் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த் நிலையில் ( 25 °C, 100 kPa) இருக்கும்
Infobox disclaimer and references |
பென்ட்டேன் என்னும் ஆல்க்கேன் வகை ஹைட்ரோ கார்பன் (கரிம நீரதை) மூலக்கூறில் 5 கரிம அணுக்கள் நேர்த்தொடராக அமைந்துள்ளன. அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ளது. ஆனால் 36.1 °C வெப்பநிலையிலேயே கொதிநிலையடவது. எளிதாக ஆவியாகக்கூடிய பொருள். பெரும்பாலும் எரிபொருளாகவும், கரைப்பானாகவும் பயன்படுகின்றது.