உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய நகரங்களின் மக்கள் தொகை பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசிய அரசாங்கம் 2021-ஆம் ஆண்டில் 2020 ஆண்டுக்கான மக்கள் தொகை புள்ளிவிவரங்களை வெளியிட்டது. அவற்றில், மலேசிய நகரங்களில் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட 60 நகரங்களின் புள்ளிவிவரங்கள் இங்கே தரப்படுகின்றன.

மலேசிய நகரங்கள் 2022

[தொகு]
மலேசிய நகரங்களின் மக்கள் தொகை (2020)
நகரம் மாநிலம் மக்கள் தொகை (2020) நிலை
1. கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம் 1,982,112 மாநகரம்[1]
2. காஜாங் சிலாங்கூர் 1,047,356 நகராண்மை[2]
3. செபராங் பிறை பினாங்கு 946,092 மாநகரம்[3]
4. பெட்டாலிங் ஜெயா சிலாங்கூர் 902,086 மாநகரம் [2]
5. கிள்ளான் சிலாங்கூர் 902,025 நகராண்மை[2]
6. ஜொகூர் பாரு ஜொகூர் 858,118 மாநகரம்
7. சா ஆலாம் சிலாங்கூர் 812,327 மாநகரம்
8. ஜார்ஜ் டவுன் பினாங்கு 794,313 மாநகரம்
9. சுபாங் ஜெயா சிலாங்கூர் 771,687 மாநகரம்
10. செலாயாங் சிலாங்கூர் 764,327 நகராண்மை
11. ஈப்போ பேராக் 759,952 மாநகரம்
12. சிரம்பான் நெகிரி செம்பிலான் 681,541 மாநகரம்
13. இசுகந்தர் புத்திரி ஜொகூர் 575,977 மாநகரம்
14. குவாந்தான் பகாங் 548,014 மாநகரம்
15. சுங்கை பட்டாணி கெடா 545,053 நகராண்மை
16. அம்பாங் ஜெயா சிலாங்கூர் 531,904 நகராண்மை
17. கோத்தா கினபாலு சபா 500,425 மாநகரம்
18. மலாக்கா மாநகரம் மலாக்கா 453,904 மாநகரம்
19. சண்டக்கான் சபா 439,050 நகராண்மை
20. அலோர் ஸ்டார் கெடா 423,868 மாநகரம்
21. தாவாவ் சபா 420,806 நகராண்மை
22. பத்து பகாட் ஜொகூர் 401,210 நகராண்மை
23. கோத்தா பாரு கிளாந்தான் 396,193 நகராண்மை
24. கோலா திரங்கானு திராங்கானு 375,424 மாநகரம்
25. கூச்சிங் சரவாக் 349,147 மாநகரம்
26. சிப்பாங் சிலாங்கூர் 324,585 நகராண்மை
27. கூலிம் கெடா 319,056 நகராண்மை
28. மூவார் ஜொகூர் 314,776 நகராண்மை
29. பாசீர் கூடாங் ஜொகூர் 312,437 மாநகரம்
30. கோலா லங்காட் சிலாங்கூர் 307,418 நகராண்மை
31. கூலாய் ஜொகூர் 294,156 நகராண்மை
32. கங்கார் பெர்லிஸ் 284,853 நகராண்மை
33. கோலா சிலாங்கூர் சிலாங்கூர் 281,717 நகராண்மை
34. பாடவான் சரவாக் 260,058 நகராண்மை
35. மிரி சரவாக் 248,877 மாநகரம்
36. மஞ்சோங் பேராக் 246,978 நகராண்மை
37. உலு சிலாங்கூர் சிலாங்கூர் 241,932 நகராண்மை
38. தைப்பிங் பேராக் 241,517 நகராண்மை
39. பிந்துலு சரவாக் 240,172 மேம்பாட்டு மன்றம்
40. குபாங் பாசு கெடா 237,759 நகராண்மை
41. குளுவாங் ஜொகூர் 235,715 நகராண்மை
42. அலோர் காஜா மலாக்கா 219,210 நகராண்மை
43. கெமாமான் திராங்கானு 215,582 நகராண்மை
44. ஆங் துவா ஜெயா மலாக்கா 188,857 நகராண்மை
45. பொந்தியான் ஜொகூர் 173,318 நகராண்மை
46. தெலுக் இந்தான் பேராக் 172,505 நகராண்மை
47. சிபு சரவாக் 170,404 நகராண்மை
48. தெமர்லோ பகாங் 169,023 நகராண்மை
49. கோத்தா சமரகான் சரவாக் 161,890 நகராண்மை
50. கோலா டுங்குன் திராங்கானு 158,128 நகராண்மை
51. சிகாமட் ஜொகூர் 152,458 நகராண்மை
52. ஜாசின் மலாக்கா 136,457 நகராண்மை
53. கோலாகங்சார் பேராக் 125,999 நகராண்மை
54. பெந்தோங் பகாங் 116,799 நகராண்மை
55. போர்டிக்சன் நெகிரி செம்பிலான் 113,738 நகராண்மை
56. புத்ராஜாயா கூட்டரசு பிரதேசம் 109,202 மாநகரம்
57. லபுவான் கூட்டரசு பிரதேசம் 95,120 நகராண்மை
58. லங்காவி கெடா 94,138 நகராண்மை
59. பெங்கேராங் ஜொகூர் 91,626 நகராண்மை
60. செம்போல் நெகிரி செம்பிலான் 85,120 நகராண்மை

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. DOSM 2022, ப. 75.
  2. 2.0 2.1 2.2 DOSM 2022l, ப. 97.
  3. DOSM 2022i, ப. 96.

மேலும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]