உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய தலைநகரங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசிய தலைநகரங்களின் பட்டியல் ஆங்கிலம்: List of capitals in Malaysia; மலாய்: Senarai ibu kota di Malaysia) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது மலேசியாவின் தேசிய, மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களின் பட்டியல் ஆகும்.

மலேசியாவில் உள்ள மாநிலங்களில் மலாக்கா, பினாங்கு, சபா, சரவாக் மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் அரசமைப்புக்கு உட்பட்ட முடியரசு மாநிலங்கள் ஆகும். மலாக்கா, பினாங்கு, சபா, சரவாக் மாநிலங்கள் அரசமைப்புக்கு உட்பட்ட முடியரசு அல்லாத மாநிலங்கள்.

அந்த மாநிலங்களில் கவர்னர் எனும் ஆளுநர் தலைவராக இருக்கிறார் அல்லது யாங் டி பெர்துவா என்பவர் தலைவராக உள்ளார்.[1]

அரசமைப்புக்கு உட்பட்ட முடியரசு மாநிலங்களில், அரச நகரங்கள் அல்லது அரசத் தலைநகரங்கள் போன்றவை அடங்கும். அந்த நகரங்களில் அரசர்களின் அரண்மனைகள் அல்லது அதிகாரப்பூர்வ அலுவல்முறை உறைவிடங்களும் இருக்கும்.

இந்த அரசத் தலைநகரங்கள், மாநில நிர்வாகத் தலைநகரங்களில் இருந்து அப்பாற்பட்டவை. மாநில நிர்வாகத்தை மாநில அரசாங்கங்கள் செயல்படுத்துகின்றன.[2][3]

மலேசிய மாநிலங்களின் தலைநகரங்கள்

[தொகு]
மாநிலங்கள்நிர்வாகத் தலைநகரம்அரசத் தலைநகரம்வரலாற்றுத் தலைநகரம்
Flag of Johor ஜொகூர்ஜொகூர் பாருமூவார்ஜொகூர் லாமா, கோத்தா திங்கி
Flag of Kedah கெடாஅலோர் ஸ்டார்அலோர் ஸ்டார் (அனாக் புக்கிட்)லெம்பா பூஜாங்
Flag of Kelantan கிளாந்தான்கோத்தா பாருகோத்தா பாருகோத்தா லாமா
Flag of Malacca மலாக்காமலாக்கா மாநகரம்-
Flag of Negeri Sembilan நெகிரி செம்பிலான்சிரம்பான்செரி மெனாந்தி
Flag of Pahang பகாங்குவாந்தான்பெக்கான்கோலா லிப்பிஸ் (18981953)
Flag of Penang பினாங்குஜார்ஜ் டவுன்-
Flag of Perak பேராக்ஈப்போகோலாகங்சார்தெலுக் இந்தான் (1528 - 1877), தைப்பிங் (1875 - 1937)
Flag of Perlis பெர்லிஸ்கங்கார்ஆராவ்
Flag of Sabah சபாகோத்தா கினபாலு-கூடாட் (18821883), சண்டாக்கான் (18831946)
Flag of Sarawak சரவாக்கூச்சிங்-
Flag of Selangor சிலாங்கூர்ஷா ஆலாம்கிள்ளான்கோலா சிலாங்கூர், ஜுக்ரா, கோலாலம்பூர் (18801978)
Flag of Terengganu திரங்கானுகோலா திரங்கானுகோலா திரங்கானு

மலேசிய மாவட்டங்களின் தலைநகரங்கள்

[தொகு]

மலேசியாவின் தேசியத் தலைநகரமாக கோலாலம்பூர் விளங்குகிறது. பண்பாடு, வணிக, நிதித் துறைகளின் தலையாய மையமாகவும் விளங்குகிறது. மலேசிய நாடாளுமன்றமும், மாமன்னரின் அதிகாரப்பூர்வமான அரச மனையும் கோலாலம்பூரில் தான் அமைந்துள்ளன.

2001-ஆம் ஆண்டில், நடுவண் அரசின் நிர்வாகத் துறைகள் கோலாலம்பூரில் இருந்து புத்ராஜெயாவிற்கு இடப்பெயர்வு செய்யப்பட்டன. புத்ராஜெயாவை ஒரு நிர்வாகத் தலைநகரம் என்றும் அழைக்கிறார்கள்.

புத்ராஜெயா, லபுவான் ஆகிய இரண்டும், மலேசியாவின் கூட்டரசுப் பிரதேசங்கள் என சிறப்புச் சலுகைகளைப் பெறுகின்றன.

மலேசிய அரசாங்கம் 2013-ஆம் ஆண்டில் 2010 ஆண்டிற்கான மக்கள் தொகை புள்ளிவிவரங்களை வெளியிட்டது. மலேசிய மாவட்டங்களின் மக்கள் தொகை அடிப்படையில், மாநகரங்கள் அல்லது நகரங்களின் தரப் பட்டியல் இங்கே தரப்படுகிறது. இந்தப் புள்ளி விவரங்கள் மலேசியாவின் 2010 பொது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இருந்து பெறப்பட்டவை.

ஜொகூர்

[தொகு]
மாவட்டங்கள்தலைநகரம்மற்ற முக்கிய நகரங்கள்
ஜொகூர்
பத்து பகாட் மாவட்டம்பத்து பகாட் நகரம்யோங் பெங்
ஜொகூர் பாரு மாவட்டம்ஜொகூர் பாருகேலாங் பாத்தா, பாசிர் கூடாங், தெப்ராவ், நூசாஜெயா
குளுவாங் மாவட்டம்குளுவாங்சிம்பாங் ரெங்கம்
கோத்தா திங்கி மாவட்டம்கோத்தா திங்கிபெங்கேராங்
கூலாய் மாவட்டம்கூலாய்செனாய்
மெர்சிங் மாவட்டம்மெர்சிங்
மூவார் மாவட்டம்மூவார்பாகோ
தங்காக் மாவட்டம்தங்காக்புக்கிட் கம்பிர்
பொந்தியான் மாவட்டம்பொந்தியான் கிச்சில்பெக்கான் நானாஸ்
சிகாமட் மாவட்டம்சிகாமட்லாபிஸ்

கெடா

[தொகு]
மாவட்டங்கள்தலைநகரம்மற்ற முக்கிய நகரங்கள்
கெடா
பாலிங் மாவட்டம்பாலிங்கோலா கெட்டில்
பண்டார் பாரு மாவட்டம்செர்டாங் கெடா
கோத்தா ஸ்டார் மாவட்டம்அலோர் ஸ்டார்கோலா கெடா, அனாக் புக்கிட்
கோலா மூடா மாவட்டம்சுங்கை பட்டாணிகுரூண்
குபாங் பாசு மாவட்டம்ஜித்ராபண்டார் டாருல் அமான்
கூலிம் மாவட்டம்கூலிம்லூனாஸ்
லங்காவி மாவட்டம்குவா
பாடாங் தெராப் மாவட்டம்கோலா நெராங்
பெண்டாங் மாவட்டம்பெண்டாங்
சிக் மாவட்டம்சிக்
யான் மாவட்டம்யான்குவார் செம்படாக்
பொக்கோ சேனா மாவட்டம்பொக்கோக் சேனா

கிளாந்தான்

[தொகு]
மாவட்டங்கள்தலைநகரம்மற்ற முக்கிய நகரங்கள்
கிளாந்தான்
பாச்சோக் மாவட்டம்பாச்சோக்
குவா மூசாங் மாவட்டம்குவா மூசாங்
ஜெலி மாவட்டம்ஜெலி
கோத்தா பாரு மாவட்டம்கோத்தா பாருபெங்காலான் செப்பா , குபாங் கிரியான்
கோலா கிராய் மாவட்டம்கோலா கிராய்
மாச்சாங் மாவட்டம்மாச்சாங்
பாசிர் மாஸ் மாவட்டம்பாசிர் மாஸ்
பாசிர் பூத்தே மாவட்டம்பாசிர் பூத்தே
தானா மேரா மாவட்டம்தானா மேரா
தும்பாட் மாவட்டம்தும்பாட்

மலாக்கா

[தொகு]
மாவட்டங்கள்தலைநகரம்மற்ற முக்கிய நகரங்கள்
மலாக்கா
அலோர் காஜா மாவட்டம்அலோர் காஜாமஸ்ஜித் தானா, புலாவ் செபாங்
மத்திய மலாக்கா மாவட்டம்மலாக்கா மாநகரம்பத்து பிரண்டாம், ஆயர் குரோ, சுங்கை ஊடாங், பாயா ரும்புட்
ஜாசின் மாவட்டம்ஜாசின்அசகான், மெர்லிமாவ்

நெகிரி செம்பிலான்

[தொகு]
மாவட்டங்கள்தலைநகரம்மற்ற முக்கிய நகரங்கள்
நெகிரி செம்பிலான்
செலுபு மாவட்டம்கோலா கெலாவாங்பெர்த்தாங்
செம்போல் மாவட்டம்செம்போல் நகரம்பகாவ், பத்து கிக்கிர்
கோலா பிலா மாவட்டம்கோலா பிலாசெரி மெனாந்தி
போர்டிக்சன் மாவட்டம்போர்டிக்சன்லுக்குட், லிங்கி
ரெம்பாவ் மாவட்டம்ரெம்பாவ்பெடாஸ்
சிரம்பான் மாவட்டம்சிரம்பான்நீலாய், செனவாங், சிரம்பான் 2, ரந்தாவ்
தம்பின் மாவட்டம்தம்பின்கிமாஸ், கெமிஞ்சே

பகாங்

[தொகு]
மாவட்டங்கள்தலைநகரம்மற்ற முக்கிய நகரங்கள்
பகாங்
பெரா மாவட்டம்பெரா
பெந்தோங் மாவட்டம்கெந்திங் மலை, காராக்
கேமரன் மலை மாவட்டம்தானா ராத்தாபிரிஞ்சாங்
ஜெராண்டுட் மாவட்டம்ஜெராண்டுட்ஜெங்கா
குவாந்தான் மாவட்டம்குவாந்தான்இந்திரா மக்கோத்தா
லிப்பிஸ் மாவட்டம்கோலா லிப்பிஸ்
மாரான் மாவட்டம்மாரான்
பெக்கான் மாவட்டம்பெக்கான்
ரவுப் மாவட்டம்ரவுப்
ரொம்பின் மாவட்டம்கோலா ரொம்பின்
தெமர்லோ மாவட்டம்தெமர்லோமெந்தகாப்

பினாங்கு

[தொகு]
மாவட்டங்கள்தலைநகரம்மற்ற முக்கிய நகரங்கள்
பினாங்கு
மத்திய செபராங் பிறை மாவட்டம்புக்கிட் மெர்தாஜாம்
வட செபராங் பிறை மாவட்டம்கெப்பாலா பத்தாஸ்
வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம்ஜார்ஜ் டவுன், பினாங்கு
தென் செபராங் பிறை மாவட்டம்சுங்கை ஜாவி
தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்பாலிக் புலாவ்

பேராக்

[தொகு]
மாவட்டங்கள்தலைநகரம்மற்ற முக்கிய நகரங்கள்
பேராக்
பத்தாங் பாடாங் மாவட்டம்தாப்பாதஞ்சோங் மாலிம்
ஈலிர் பேராக் மாவட்டம்தெலுக் இந்தான்
உலு பேராக் மாவட்டம்கிரிக்குரோ, லெங்கோங்
கிரியான் மாவட்டம்பாரிட் புந்தார்பாகன் செராய், கோலா குராவ்
கிந்தா மாவட்டம்பத்து காஜாஈப்போ
கோலாகங்சார் மாவட்டம்கோலாகங்சார்சுங்கை சிப்புட்
லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம்தைப்பிங்கமுந்திங்
மஞ்சோங் மாவட்டம்ஸ்ரீ மஞ்சோங்சித்தியவான்
மத்திய பேராக் மாவட்டம்செரி இசுகந்தர்பாரிட்
கம்பார் மாவட்டம்கம்பார் நகரம்கோப்பேங்

பெர்லிஸ்

[தொகு]
மாவட்டங்கள்தலைநகரம்மற்ற முக்கிய நகரங்கள்
பெர்லிஸ்
பெர்லிஸ்கங்கார்ஆராவ், பாடாங் பெசார், கோலா பெர்லிஸ்

சபா

[தொகு]
மாவட்டங்கள்தலைநகரம்மற்ற முக்கிய நகரங்கள்
சபா
பியூபோர்ட் மாவட்டம்பியூபோர்ட்
பெலுரான் மாவட்டம்பெலுரான்
கெனிங்காவ் மாவட்டம்கெனிங்காவ்
கினபாத்தாங்கான் மாவட்டம்கினபாத்தாங்கான்
கோத்தா பெலுட் மாவட்டம்கோத்தா பெலுட்
கோத்தா கினபாலு மாவட்டம்கோத்தா கினபாலு
கோத்தா மருடு மாவட்டம்கோத்தா மருடு
கோலா பென்யூ மாவட்டம்கோலா பென்யூ
கூடாட் மாவட்டம்கூடாட்
கூனாக்கூனாக்
லகாட் டத்து மாவட்டம்லகாட் டத்து
நாபாவான் மாவட்டம்நாபாவான்
பாப்பார் மாவட்டம்பாப்பார்கினாருட்
பெனாம்பாங் மாவட்டம்பெனாம்பாங்புத்தாத்தான்
பித்தாசு மாவட்டம்பித்தாஸ்
ரானாவ் மாவட்டம்இரானாவ்
சண்டக்கான் மாவட்டம்சண்டாக்கான்
செம்பூர்ணா மாவட்டம்செம்பூர்ணா
சிபித்தாங் மாவட்டம்சிபித்தாங்
தம்புனான் மாவட்டம்தம்புனான்
தாவாவ் மாவட்டம்தாவாவ்
தெனோம் மாவட்டம்தெனோம்
தொங்கோட் மாவட்டம்தொங்கோட்
துவாரான் மாவட்டம்துவாரான்

சரவாக்

[தொகு]
மாவட்டங்கள்தலைநகரம்மற்ற முக்கிய நகரங்கள்
சரவாக்
அசா செயா மாவட்டம்அசா செயா
பாவு மாவட்டம்பாவு, சரவாக்
பெலாகா மாவட்டம்பெலாகா
பெத்தோங் மாவட்டம்பெத்தோங், சரவாக்
பிந்துலு மாவட்டம்பிந்துலு
தலாத் மாவட்டம்தலாத்
தாரோ மாவட்டம்மாத்து
சூலாவ் மாவட்டம்சூலாவ்
கனோவிட் மாவட்டம்கனோவிட்
காப்பிட் மாவட்டம்காப்பிட்
கூச்சிங் மாவட்டம்கூச்சிங்
இலாவாசு மாவட்டம்இலாவாசு
இலிம்பாங் மாவட்டம்லிம்பாங்
லுபோக் அந்து மாவட்டம்லுபோக் அந்து
இலுண்டு மாவட்டம்இலுண்டு
மருடி மாவட்டம்மருடி
மாத்து மாவட்டம்மாத்து
மெராடோங் மாவட்டம்பிந்தாங்கூர்
மிரி மாவட்டம்மிரி
முக்கா மாவட்டம்முக்கா
சமரகான் மாவட்டம்சமரகான்
சரதோக் மாவட்டம்சரதோக்
சரிக்கே மாவட்டம்சரிக்கே
செரியான் மாவட்டம்செரியான்
சிபு மாவட்டம்சிபு
சிமுஞ்சான் மாவட்டம்சிமுஞ்சான்
சோங் மாவட்டம்சோங்
செரி அமான் மாவட்டம்சிமாங்காங்
தாதாவு மாவட்டம்தாதாவு
தெபெடு மாவட்டம்தெபெடு
தெலாங் ஊசான் மாவட்டம்லோங் லாமா

சிலாங்கூர்

[தொகு]
மாவட்டங்கள்தலைநகரம்மற்ற முக்கிய நகரங்கள்
சிலாங்கூர்
கோம்பாக் மாவட்டம்பண்டார் பாரு செலாயாங்ரவாங், பத்துமலை, அம்பாங், பத்து ஆராங்
உலு லங்காட் மாவட்டம்காஜாங்பண்டார் பாரு பாங்கி, அம்பாங் ஜெயா
உலு சிலாங்கூர் மாவட்டம்கோலா குபு பாருபத்தாங்காலி
கிள்ளான் மாவட்டம்கிள்ளான்கிள்ளான் துறைமுகம், பண்டார் புக்கிட் திங்கி, பண்டார் பாரு கிள்ளான்
கோலா லங்காட் மாவட்டம்தெலுக் டத்தோபந்திங்
கோலா சிலாங்கூர் மாவட்டம்கோலா சிலாங்கூர்தஞ்சோங் காராங், செகிஞ்சான்
பெட்டாலிங் மாவட்டம்பெட்டாலிங் ஜெயாசுபாங் ஜெயா, சா ஆலாம்
சபாக் பெர்ணம் மாவட்டம்சபாக் பெர்ணம்
சிப்பாங் மாவட்டம்சாலாக் திங்கிசிப்பாங்

திராங்கானு

[தொகு]
மாவட்டங்கள்தலைநகரம்மற்ற முக்கிய நகரங்கள்
திரங்கானு
பெசுட் மாவட்டம்கம்போங் ராஜாஜெர்த்தே, கோலா பெசுட்
டுங்குன் மாவட்டம்கோலா டுங்குன்பண்டார் அல்-முக்தாபி பில்லா சா
உலு திராங்கானு மாவட்டம்கோலா பேராங்அஜீல்
கெமாமான் மாவட்டம்சுக்காய்கெர்த்தே, கிஜால்
கோலா திராங்கானு மாவட்டம்கோலா திராங்கானுபத்து ராக்கிட்
மாராங் மாவட்டம்மாராங்
செத்தியூ மாவட்டம்பண்டார் பரமேசுவரி

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]