திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோயில்
Appearance
தேவாரம் பாடல் பெற்ற திருத்தெங்கூர் வெள்ளிமலைநாதர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருத்தெங்கூர் |
பெயர்: | திருத்தெங்கூர் வெள்ளிமலைநாதர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருத்தங்கூர் |
மாவட்டம்: | திருவாரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வெள்ளிமலைநாதர், ரஜதகிரீசுவரர் |
தாயார்: | பெரியநாயகி, பிரகந் நாயகி |
தல விருட்சம்: | தென்னை |
தீர்த்தம்: | சிவகங்கை |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 116ஆவது சிவத்தலமாகும்.
அமைவிடம்
[தொகு]சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது. ஊழிக்காலத்தில் கடல் பொங்கியெழுந்து அதனால் உலகம் கொள்ளப்பட்டும் இத்தலத்தில் மட்டும் தெளிந்த நீர் தேங்கி நின்றது என்பது தொன்நம்பிக்கை.
வழிபட்டோர்
[தொகு]அகலிகை, திருமகள், நவக்கிரகங்கள், அரிந்தமன் எனும் மன்னர்[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; பக்கம் 269
இவற்றையும் பார்க்க
[தொகு]திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருநெல்லிக்கா நெல்லிவனநாதர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 116 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 116 |