புவனா ஒரு கேள்விக்குறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21: வரிசை 21:

'''புவனா ஒரு கேள்விக்குறி''' 1977இல் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படம், இயக்குனர் முத்துராமன் இயக்கிய படங்களில் இதுவும் ஒன்று. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த், சிவகுமார் மற்றும் சுமித்ரா நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் இளையராஜா இசை அமைத்து உள்ளார். பாடல்களைப் பாடியவர் எஸ் பி பாலசுப்ரமணியன் மற்றும் ஜானகி.

{{சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ்}}

[[பகுப்பு:1977 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:1977 தமிழ்த் திரைப்படங்கள்]]

05:11, 1 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

புவனா ஒரு கேள்விக்குறி
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎம் ஏ எம் பிலிம்ஸ்
கதைபஞ்சு அருணாசலம்
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
சிவகுமார்
சுமித்ரா
ஜெயா
மீரா
ஒய். ஜி. மகேந்திரன்
வெண்ணிறஆடை மூர்த்தி
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புஆர். விட்டல்
வெளியீடுசெப்டம்பர் 2, 1977 (1977-09-02)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புவனா ஒரு கேள்விக்குறி 1977இல் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படம், இயக்குனர் முத்துராமன் இயக்கிய படங்களில் இதுவும் ஒன்று. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த், சிவகுமார் மற்றும் சுமித்ரா நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் இளையராஜா இசை அமைத்து உள்ளார். பாடல்களைப் பாடியவர் எஸ் பி பாலசுப்ரமணியன் மற்றும் ஜானகி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவனா_ஒரு_கேள்விக்குறி&oldid=1776097" இலிருந்து மீள்விக்கப்பட்டது