முகலிங்க மூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 9: | வரிசை 9: | ||
| வேறு பெயர் = |
| வேறு பெயர் = |
||
| மூர்த்த வகை = [[மகேசுவர மூர்த்தங்கள்|மகேசுவர மூர்த்தம்]], <br /> [[அறுபத்து நான்கு சிவவடிவங்கள்|உருவத்திருமேனி]] |
| மூர்த்த வகை = [[மகேசுவர மூர்த்தங்கள்|மகேசுவர மூர்த்தம்]], <br /> [[அறுபத்து நான்கு சிவவடிவங்கள்|உருவத்திருமேனி]] |
||
| விளக்கம் = |
| விளக்கம் = |
||
| அடையாளம் = |
| அடையாளம் = |
||
| துணை = |
| துணை = |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
}} |
}} |
||
'''முகலிங்க மூர்த்தி''' என்பது 64 [[சிவன்|சிவ]] திருவுருவங்களுள் ஒன்றாகும். இம்மூர்த்தியை ''முகலிங்கேஸ்வரர்'' என்று அழைப்பர். |
'''முகலிங்க மூர்த்தி''' என்பது 64 [[சிவன்|சிவ]] திருவுருவங்களுள் ஒன்றாகும். இம்மூர்த்தியை ''முகலிங்கேஸ்வரர்'' என்று அழைப்பர். {{ஆதாரம் தேவை}} |
||
==பெயர் காரணம்== |
==பெயர் காரணம்== |
17:18, 31 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்
முகலிங்க மூர்த்தி என்பது 64 சிவ திருவுருவங்களுள் ஒன்றாகும். இம்மூர்த்தியை முகலிங்கேஸ்வரர் என்று அழைப்பர். [சான்று தேவை] பெயர் காரணம்லிங்கத்திருமேனியில் சிவ முகம் இருப்பதை முகலிங்க மூர்த்தி என்கிறோம். வகைகள்முகலிங்க மூர்த்தியில் ஆட்யம், அநாட்யம், சுரேட்டியம், சர்வசமம் என நான்கு வகைபாடு உண்டு.
இந்த திருவுருவங்களில் 1001 லிங்கங்களை கொண்டது ஆட்யம் என்பதாகும். 108 லிங்கங்களை கொண்டது சுரேட்டியம் ஆகும். விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் மூன்று முக லிங்கம் உள்ளது. காளஹஸ்தியில் நான்கு முகம் கொண்ட லிங்கம் உள்ளது. ஐந்து முகம் கொண்ட லிங்கம் நேபாளத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தரிசன இடங்கள்திருவக்கரை, கச்சபேஸ்வரர், கொட்டையூர் என்று மூன்று இடங்களில் இந்த திருமூர்த்தியை தரிசிக்கலாம். வெளி இணைப்புகள்
|