உள்ளடக்கத்துக்குச் செல்

கம்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீகிருஷ்ணர் கம்சனை கொல்தல்
வசுதேவர் - தேவகியின் 8வது குழந்தையை கம்சன் கொல்ல முயற்சிகையில், யோக மாயா தோன்றுதல்


பாகவத புராணத்தின் படி, கம்சன் என்பவன் கிருட்டிணனின் தாயான தேவகியின் உடன் பிறந்தவனும் மதுராவைத் தலைநகராகக் கொண்ட விருசினி இராச்சியத்தின் மன்னனும் ஆவான். இவனுடைய தந்தை உக்கிரசேனர், தாயார் பத்மாவதி.

வசுதேவர்-தேவகியின் இணையரின் எட்டாவது மகனால் இவனுக்கு சாவு நேரும் என்று கணிக்கப்பட்டதால் கம்சன், தேவகியையும் அவளது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்தான். எனினும் பின்னாளில் கிருட்டிணன் பிறந்து வளர்ந்து கம்சனைக் கொன்றார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://books.google.co.in/books?id=md2nxLByaQ4C&pg=PA70&dq=kansa+ugrasen&hl=en&sa=X&ei=eAakVK-VL8O0uQTyuIEI&ved=0CCcQ6AEwAg#v=onepage&q=kansa%20ugrasen&f=false
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்சன்&oldid=3801510" இலிருந்து மீள்விக்கப்பட்டது